பேச்சுக்குத் தயார் கமாஸ் அறிவிப்பு

பேச்சுக்குத் தயார் கமாஸ் அறிவிப்பு
Spread the love

பேச்சுக்குத் தயார் கமாஸ் அறிவிப்பு

பேச்சுக்குத் தயார் கமாஸ் அதிரடி அறிவிப்பு ,இஸ்ரேல் காசாவுக்கு இடையில் இடம் பெற்று வருகின்ற இந்த யுத்தத்தில் பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .

சமரசத்தை ஏற்படுத்த பல நாடுகள் முயற்சித்து வருகின்ற பொழுதும் அவை பலனளிக்காது தொடர்ந்து யுத்தத்தினை அரசும் அரச ராணுவம் நடத்திக் கொண்டுள்ளது .

இதனை அடுத்து பலஸ்த்தீன மக்களுக்காக போராடி வரும் ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்க அரசியல் துறை பொறுப்பாளர் கனிய அவர்கள் தான் நிரந்தர யுத்த நிறுத்தத்தை ஏற்படுத்தினால் .

அனைத்து விதமான பேச்சுவார்த்தைக்கும் வருவதற்கு தயார் என அறிவித்தல் விடுத்துள்ளார்.

இவரது இந்த அறிவிப்பை ஏற்றுக் கொண்டு இப்ப பேச்சுக்கு வருமாறு கேள்வியை எழுப்பப்படுகிறது

உடனடியாக யுத்தத்தி முத்து முடிவுக்கு கொண்டு வருவதற்கு பல நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

போர் முடிவுற்றால் மட்டுமே மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்ட முடியும் என்கின்ற கருத்து ஓங்கி ஒழித்து வருகின்றது.

கமாஸ் விடுதலை அமைப்பு

அதன் அடிப்படையில் கமாஸ் விடுதலை அமைப்பின் அரசியல் துறை பொறுப்பாளர் கனியா அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளார் .

இந்த விடயம் தற்போது வரவேற்பை பெற்றுள்ளது .

கைதிகள் அனைவரையும் விடுதலை செய்தால் மட்டுமே நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வர முடியும் என இஸ்ரேல் அரசு தொடர்ந்து வலியுறுத்தி கூறி வருகின்றது.

அதனை ஏற்றுக்கொண்டு தற்பொழுது இந்த அறிவிப்பை விடுத்துள்ள கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் அனைத்து பலஸ்தீன கைதிகளும் இஸ்ரேலிய சிறையில் இருந்த விடுதலை செய்யப்பட வேண்டும் என்கின்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் .

இதனால் தான் இஸ்ரேல் அரசுக்கும் கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்துக்கு இடையிலான பேச்சு வார்த்தைகள் ,மற்றும் மோதல்கள் இடம்பெற்று செல்வதாக தெரிவிக்கப்படுகிறது.

வீடியோ