பள்ளத்தில் கவிழ்ந்த லொறி தப்பித்த லொறி சாரதி
நுவரெலியா பதுளை பிரதான வீதியில் பதுளை நோக்கி பயணித்த லொறி ,சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் வீழ்ந்து நொறுங்கியது .
ஐம்பது அடி பள்ளதாக்கில் லொறி வீழ்ந்த நொறுங்கியது ,இதன் பொழுது பலத்த காயமடைந்த சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோர் மீட்க பட்டு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .
பள்ளத்தில் கவிழ்ந்த லொறி தப்பித்த லொறி சாரதி
இந்த லொறி பள்ளத்தாக்கில் வீழ்ந்து நொறுங்கியது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான வீதி விபத்துக்கள் அதிகரித்து செல்கின்றன்மை குறிப்பிட தக்கது .
- மாகசின் சிறையில் சிறப்புப் பாதுகாப்பில் ஷிராந்தி ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்

- NPP பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியராச்சிக்கு ஜாமீன் வழங்கப்பட்டது

- வெலிகம ஹோட்டல் துப்பாக்கிச் சூடு 8 பேருக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல்

- ஞானசார தேரோ மீதான வழக்கு பிப்ரவரி 25 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- முன்னாள் தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் பிரதீப் கரியவசம் கைது

- முன்னாள் முதல் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷ கைது

- நாமல் ராஜபக்ச ஜானகி சிறிவர்தன மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்

- ஞானசார தேரரின் துறவற ஆடையை அகற்ற வேண்டாம் என சிறைத்துறை ஆணையரை கோட்டே சங்க சபை வலியுறுத்துகிறது

- குறைந்தபட்ச எரிபொருள் கையிருப்பை பராமரிக்குமாறு நிறுவனங்களுக்கு எரிசக்தி அமைச்சு அறிவுறுத்துகிறது










