துருக்கியில் ஐ எஸ் தாக்குதல்

துருக்கியில் ஐ எஸ் தாக்குதல்
Spread the love

துருக்கியில் ஐ எஸ் தாக்குதல்

துருக்கியில் ஐ எஸ் தாக்குதல் நடத்தியல் பல மக்கள் பலியாகியும் பலர் காயமடைந்துள்ளனர் .

பதின் ஐந்திற்கு மேற்பட்ட மாவட்டங்களில் ஒரே வேளையில் மிக பெரும் தாக்குதலை நடத்த திட்டம் இட்டுள்ளதாக துருக்கிய உளவுத்துறை அறிவித்துள்ளது .

ஐம்பத்திற்க்கு மேற்பட்ட தீவிரவாத குழுக்கள்

ஐம்பத்திற்க்கு மேற்பட்ட தீவிரவாத குழுக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைதானவர்கள் யாவரும் தற்பொழுது தீவிர விசாரணைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் என இராணுவம் அறிவித்துள்ளது .

சோதனை நடவடிக்கை

தொடர்நது பலவேறு பட்ட பகுதிகளில் சோதனை நடவடிக்கை முடுக்கி விட பட்டுள்ளது .

இந்த தாக்குதல்கள் ஏன் யாரால் இப்பொழுது துருக்கிக்குள் நடத்த படுகிறது என்பதை விரைவில் வெளிப்படுத்துகின்றன .