சீனாவில் இருந்து பருத்தி ,தக்காளி இறக்குமதிக்கு அமெரிக்கா திடீர் தடை

Spread the love

சீனாவில் இருந்து பருத்தி ,தக்காளி இறக்குமதிக்கு அமெரிக்கா திடீர் தடை

உலக பொருளாதாரத்தில் முன்னேறி வரும் நாடுகளில் சீனா முதலிடத்தில் உள்ளது ,இங்கிருந்து அமெரிக்காவுக்குள் பருத்தி மற்றும் தக்காளி என்பன இறக்குமதி செய்திட அமெரிக்கா திடீர் தடை விதித்துள்ளது

சீனாவுக்கு நெருக்குவாரங்களை அதிகரிக்கும் முகமாக இந்த நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளமை குறிப்பிட தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *