தேசிய தலைவர் பிரபாகரனுக்கு இன்று பிறந்த நாள்

Spread the love

தேசிய தலைவர் பிரபாகரனுக்கு இன்று பிறந்த நாள்

தமிழ் மக்களின் தேசிய தலைவரும் ,தமிழீழ விடுதலை புலிகள் தலைவருமான வேலுப்பிள்ளை

பிராபாகரனுக்கு இன்று பிறந்த நாள், இவரது பிறந்த நாளை சர்வதேசம் முழுவதும் மக்கள்

கொண்டாடி வருகின்றனர்

ஈழத்தில் புலிகள் அமைப்பு அழிக்க பட்டாலும் மக்கள் நெஞ்சங்களில் அவரும் ,அவரதும்

நினைவுகளும் என்றும் வாழும் என்பதற்கு இந்த நிகழ்வுகள் ஒரு சான்றாகும்

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *