ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை மக்கள் ஓட்டம்
ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை மக்கள் ஓட்டம் திங்களன்று ஒரு சக்திவாய்ந்த நிலநடுக்கம் மற்றும் சுனாமியாஹ் அறிவிக்க பட்டது .
மத்திய ஜப்பான் மற்றும் அதன் மேற்கு கடற்கரையைத் தாக்கியது, குடியிருப்பாளர்கள் வெளியேறுவதற்கான எச்சரிக்கைகள் விடுக்க பட்டன .
ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் பாதிக்கப்பட்ட பகுதிக்கான விமானங்கள் மற்றும் ரயில் சேவைகளை சீர்குலைத்தது.
7.6 ரிக்டர் அளவு கொண்ட இந்த நிலநடுக்கம், ஜப்பான் கடலோரப் பகுதிகளில் சுமார் 1 மீட்டர் உயர அலைகளைத் தோன்றின .
தற்போது எங்கும் பதட்டம் நிலவுகிறது .
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல்கள் செல்வது குறித்த அமெரிக்காவின் கூற்றுகளை ஈரான் ஐ.ஆர்.ஜி.சி கடற்படை அதிகாரி நிராகரித்தார்
- ஜெருசலேமில் உள்ள தூதரகம் அதன் பணியாகத் தொடர்ந்து செயல்படும் என இங்கிலாந்து தெரிவித்துள்ளது.
- எகிப்து, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 பில்லியன் டாலருக்கும் அதிகமான ஆயுத விற்பனைக்கு அமெரிக்கா ஒப்புதல்
- ஜெருசலேம் தூதரகத்தை மூடுவதற்கு இஸ்ரேலுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் இல்லை என பிரிட்டன் கூறுகிறது.
- மூன்று ஆண்டுகளில் இஸ்ரேல் 263 பத்திரிகையாளர்களைக் கொன்றது












