சுவிசில் முக்காடு – முகக்கவசம் அணிய தடை – அதிர்ச்சியில் மக்கள்

Spread the love

சுவிசில் முக்காடு – முகக்கவசம் அணிய தடை – அதிர்ச்சியில் மக்கள்

சுவிஸ் நாட்டில் புதிதாக கொண்டுவரப் பட்டுள்ள சட்ட நடவடிக்கையை அடுத்து

முஸ்லீம் மக்கள் தமது மத ,கலாச்சார வழிமுறையை பின்பற்றி நடைமுறை படுத்த படும் முக்காடு அணிய தடை விதிக்க பட்டுள்ளது

மேலும் வீதியால் செல்லும் மக்கள் பாதுகாப்பை கருதி முகக்கவசம் அணியவும் தடை விதிக்க பட்டுள்ளது

நள்ளிரவு முதல் மேற்படி சட்டம் அமுலுக்கு வருகிறது ,இதனை மீறு வோருக்கு தண்டம் அறவிட படுவதுடன் சிறைவாசம் வழங்க படும் எனவும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

அரசின் இந்த முடிவிற்கு முஸ்லீம் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது

Home » Welcome to ethiri .com » சுவிசில் முக்காடு – முகக்கவசம் அணிய தடை – அதிர்ச்சியில் மக்கள்

Leave a Reply