சிறப்பு விமான மூலம் மர்ம இடத்திற்கு பறந்த வடகொரியா அதிபர்

Spread the love

சிறப்பு விமான மூலம் மர்ம இடத்திற்கு பறந்த வடகொரியா அதிபர்

வடகொரியா அதிபர் நாளாந்த அசைவுகளை அமெரிக்கா துல்லியமாக

கண்காணித்து வருகிறது ,அதன் கழுகு பார்வையில் தற்போது தலைநகரில்

இருந்து மர்ம பகுதி ஒன்றுக்கு Antonov An-148 விமானத்தின் மூலம் சென்றுள்ளதாக

அமெரிக்காவை மேற்கோள் காட்டி முக்கிய உளவுத்துறை நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது

அவர் அடையாளம் தெரியாத மர்ம இடத்திற்கு சென்றுள்ளதாக தெரிவித்துள்ளது ,எனினும் அதன் பெயரை அது தெரிவிக்கவில்லை

அப்படி என்றால் ஏதோ முக்கிய விடயத்தை வடகொரியா செய்கிறது என ஊகிக்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *