கொலையாளிகளை பிடித்து கொடுத்த நாய்
இந்தியா உத்தரபிரதேச பகுதியில் 15 வயது வாலிபனை கொன்று ,வயலில் புதைத்து விட்டு தப்பி சென்ற கொலையாளிகளை ,பொலிஸ் மோப்ப நாய் கண்டு பிடித்தது .
சிறுவனை கொலை செய்து அவன் நகை மற்றும் பணத்தை திருடி கொண்டு 13 கிலோ மீட்டர் தொலைவில் தலைமறைவாகி இருந்த நபர்களையே,ஜானி என்ற காவல்துறை நாய் கண்டுபிடித்தது .
இந்த காவல்த்துறை நாயின் அபார செயல் பாராட்டுக்களை பெற்று வருகிறது .
48 மணித்தியாலத்தில் கொலையாளிகளை கண்டு பிடித்து ,பாதிக்க பட்டவர்களுக்கு நீதியும் ,கொலையாளிகளுக்கு தண்டனை பெற்று கொடுக்க உதவிய .ஜானி உலக மக்கள் மத்தியில் கீரோவாகி விட்டது .
விலங்குகள் இவ்வாறு மக்களுக்கு உதவியது ,அதன் மீது அன்பு செலுத்த மனிதன் மறுத்து ,வளர்ப்பு பிராணிகளை கொன்று தின்று வருகின்றது கவலையே .
- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM

- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்

- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.

- ஜெருசலேம் சோதனைச் சாவடியில் இஸ்ரேலியத் தாக்குதலில் பாலஸ்தீனிய சிறுமி காயம்

- ஈரானிய விமான நிறுவனங்கள் மீதான தடைகளிலிருந்து விலக்கு கோரி ஈராக் அமெரிக்காவிடம் கோரிக்கை










