கொரனோ நோயாளியை நிலத்தி எறிந்த அம்புலன்ஸ் சாரதி – video

Spread the love

கொரனோ நோயாளியை நிலத்தி எறிந்த அம்புலன்ஸ் சாரதி – video

கொரனோ நோயினால் பாதிக்க பட்ட நோயாளர் ஒருவரை அம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்ல வருகை தந்தது

அந்த ஆம்புலன்சில் ஏற்றிட முற்படும் பொழுது, அவர் நிலத்தில் வீச

    படும் காட்சி வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

    பாதிக்க பட்ட நோயாளி தற்போது முகத்தில் பலமாக பாதிக்க பட்ட

    நிலையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்

    தொடர்ந்து உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளார்,மேற்படி சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

    காணொளி பார்க்க இதில் அழுத்துங்கள்

    கொரனோ நோயாளியை நிலத்தி
    கொரனோ நோயாளியை நிலத்தி

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *