கொரனோவால் குணமடைதோரின் எண்ணிக்கை 1,619 ஆக அதிகரிப்பு

Spread the love

கொரனோவால் குணமடைதோரின் எண்ணிக்கை 1,619 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 1,619 பேர்

சிகிச்சையின் பின் பூரணமாக குணமடைத்து வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சுமார் 821 கடற்படையினர்

பூரணமாக குணமடைத்துள்ள அதேவேளை கொரோனா வைரஸ்

தொற்றுக்குள்ளான சுமார் 428 பேர் வைத்தியசாலைகளில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

COVID 19 பரம்பலின் தரவுகள்
புதுப்பிக்கப்பட்டது 2020-06-28 20:50:28

2033
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்

383
சிகிச்சை பெறும் நோயாளிகள்

19
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

1639
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

11
இறப்பு எண்ணிக்கை

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *