கைதிகளை போட்டுத்தள்ள கமாஸ் உத்தரவு
கைதிகளை போட்டுத்தள்ள கமாஸ் உத்தரவு ,பாலஸ்தீனம் காசா ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் இஸ்ரெலிய கைதிகளை போட்டு தள்ளும் உத்தரவை அதன் இராணுவத்திற்கு விடுத்துள்ளது .
பாலஸ்தீனம் மக்கள் விடுதலை இயக்கத்தினால் இஸ்ரேலுக்குள் நுழைந்து சிறைப் பிடித்துச் செல்லப்பட்ட ,இஸ்ரேலியா ராணுவத்தினர் மற்றும் பொதுமக்களை மீட்பு நடவடிக்கையில், இஸ்ரேல் ராணுவம் ஈடுபட்டால் .
கமாஸ் மக்கள் விடுதலை போராளிகள்
அவர்களை போட்டு தள்ளும் படியான உத்தரவை பிறப்பித்துள்ளதாக கமாஸ் மக்கள் விடுதலை போராளிகள் ஆதரவு குழுக்கள் தெரிவித்திருக்கின்றனர் .
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இஸ்ரேல் படைகள் ,விசேட கொமாண்டோ நடவடிக்கை மேற்கொண்டு ,210 அப்பாவி பலத்தின மக்களை படுகொலை செய்து அதன் ஊடாக 4 கைதிகளை மீட்டுச் சென்றனர் .
இந்த தாக்குதலில் இரண்டு இஸ்திரேலிய இராணுவ அதிகாரிகள் பலியாகியும் இருந்தனர் .
இவ்வாறான சம்பவம் மீளவும் இடம்பெற்றால் ,தம் வசம் இருக்கின்ற கைதிகளை மீட்டுவிட தாக்குதல் சம்பவங்களை மேற்கொண்டால் ,உடனடியாக அவர்களை அந்த இடத்திலேயே இல்லாத ஆளிக்கும் உத்தரவை கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் அளித்துள்ளது .
மேற்படி தகவல் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..
260 நாள்கள் கழிந்து இடம்பெற்று வருகின்ற மக்கள் அறவழி போராட்டத்தில் பிடித்துச் செல்லப்பட்ட கைதிகளை ,என்ன விலை கொடுத்தாவது வீட்டு வந்து தரும்படி வேண்டப்பட்டுள்ளது .
அந்த கைதிகள் உறவினர்கள் மக்கள் வேண்டுதல் விடுத்து வருகின்ற நிலையில் ,அதனை ஏற்றுக்கொள்ள மறுத்து, ராணுவ நடவடிக்கையில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நாட்டம் கொண்டு வருகின்றார் .
அதனை அடுத்து தற்போது இந்த கைதி மீட்பு நடவடிக்கை இடம் பெற்றது .
அதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக மீளவும் தமது கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் இஸ்திரேலியா ராணுவ சிப்பாய்களை மீட்டுச் செல்லும் ராணுவ நடவடிக்கையை,
ராணுவம் மேற்கொண்டால் உடனடியாக அந்த இடத்திலேயே அவர்களை போட்டு தள்ளுபடியான உத்தரவு அகில உலகில் பர பரப்பை ஏற்படுத்தி இறக்குமதி.
- ஈராக்கிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- இஸ்ரேல் முழுவதும் அமெரிக்கா போர் விமானங்கள் தயார் நிலையில்

- ஈரானை சிக்க வைக்க டிரம்ப் சதுரங்க ஆட்டம்

- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

- ஈரான் பதற்றம் பணவீக்கக் கவலைகளைத் தூண்டுவதால் தங்கத்தின் விலை சரிவு

- லெபனானுக்கான மின்சார விநியோகத்தைத் துண்டிக்கவும் இஸ்ரேலிய அமைச்சர்கள்

- இஸ்ரேலுக்கு எதிராக 8 நாடுகள் கண்டனம்

- இஸ்ரேல் முழுமையாக வெளியேற வேண்டும் என லெபனான் அதிபர்

- லெபனானில் உள்ள 10 கிராமங்களை தாக்க போகிறோம் மக்களே வெளியேற இஸ்ரேல் உத்தரவு







