காதலே பிரிவா | காதலர் தினத்தில் அழுகிறேன் | | Ai Tamil Song | VANNI MAINTHAN Song |537

காதலே பிரிவா | காதலர் தினத்தில் அழுகிறேன் | | Ai Tamil Song | VANNI MAINTHAN Song |537
Spread the love

காதலே பிரிவா | காதலர் தினத்தில் அழுகிறேன் | | Ai Tamil Song | VANNI MAINTHAN Song |537

காதலே பிரிவா இது தான் காதலா ,காதலர் தினத்தில் உன்னால் நான் அழுகிறேன் .537

விதியின் விளையாட்டில்

காதலியே ஆசை காதலியே |KAATHALIYE ASasai KAATHALIYE |Valentines Day Tamilsong|காதலர் தின பாடல் |538
காதலியே ஆசை காதலியே |KAATHALIYE ASasai KAATHALIYE |Valentines Day Tamilsong|காதலர் தின பாடல் |538காதலியே ஆசை காதலியே |KAATHALIYE ASasai KAATHALIYE |Valentines Day Tamilsong|காதலர் தின பாடல் |538

விதியின் விளையாட்டில் வீழ்ந்ததோ என் காதல் ,சதியின் நகர்வில் சாய்ந்ததோ .

உன்னை மறக்க முடியா தவிக்கிறேன் என்பதாக இந்த பாடல் நெஞ்சை உருகும் படியாக சோக பாடலாக வெளியாகியுள்ளது .

ஆண் பெண் நெஞ்சில் உள்ள வலிகளை இந்த பாடலின் ஊடாக பாடலின் ஆசிரியர் வன்னி மைந்தன் அழும் படியாக தெரிவித்துள்ளார் .

love ,lovesong

பாடல் பெயர் காதலே பிரிவா
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்
பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்

CLICK HERE VIDEO