காதலியை கொன்று வீசிய காதலன்

Spread the love

காதலியை கொன்று வீசிய காதலன்

தெற்கு அவுஸ்ரேலியா பகுதியில் 21 வயது இளம் காதலி ஒருவர் கொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் ,

இவரது வீட்டின் அருகே கார் தரித்து நின்றுள்ளது ,அதில் இருந்து சுமார் இரண்டு மைல் தொலைவில் இவரது சடலம் மீட்க பட்டுள்ளது

முன்னாள் காதலன் கைது செய்யப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்

சடலம் மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

Home » Welcome to ethiri .com » காதலியை கொன்று வீசிய காதலன்

Leave a Reply