ஐநாவுக்கு பலஸ்தீன அதிகாரிகள் செல்ல அமெரிக்கா தடை
ஐநாவுக்கு பலஸ்தீன அதிகாரிகள் செல்ல அமெரிக்கா தடை ,ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் பாலஸ்தீன அதிகாரிகள் கலந்து கொள்வதற்கு ,அமெரிக்கா தற்காலிக தடை விதித்துள்ளதாக தெரிய வருகிறது.
இஸ்திரேலியா அரச பயங்கரவாதம்
இஸ்திரேலியா அரச பயங்கரவாதம் மேற்கொண்டு வரும் இராணுவ நடவடிக்கையால், பல ஆயிரக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் காசாவில் பலியாகி வருகின்றனர்.
பாலஸ்தீனம் காசாவில் இஸ்ரேலிய இராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி 63 ஆயிரத்திற்கு மேற்பட்ட அப்பாவி காசா மக்களை பலி கொண்டுள்ளது.
போர் குற்றங்கள் இனப் படுகொலை
இந்த போர் குற்றங்கள் இனப் படுகொலை தொடர்பாக இங்கே இவர்கள் விவாதிக்க கூடும் என்பதால் இந்த தடுப்பு இடம்பெற்றுள்ளது .
உலக நாடுகள் ஆதரவை பெற்று விடுவார்கள் என்பதால் இந்த அவசர தடுப்பு நடவடிக்கைகளை அமெரிக்கா அரசு மேற்கொண்டுள்ளதாக தெரியவருகிறது.
இது வல்லரசுகளின் அடக்கியாளும் தந்திரமாகவும் ,இஸ்ரேல் நெதன்யாகுவுன் படுகொலைகளை தொடராக நடத்த விட்டு வேடிக்கை பார்க்கிற ஒரு நிகழ்வாகவும் இதனை உலக அரங்கமக்கள் பார்க்கின்றார்கள்.







