ஏழு ஈரான் ஏவுகணை தளங்கள் அழிப்பு – அமெரிக்கா முழக்கம்

Spread the love

ஏழு ஈரான் ஏவுகணை தளங்கள் அழிப்பு – அமெரிக்கா முழக்கம்

சிரியாவின் வடக்கு ,மற்றும் மேற்கு பகுதியில் அமைய பெற்றிருந்த ஈரானிய முக்கிய ஏவுகணை தளங்களை

தாம் முற்றாக தாக்கி அழித்துள்ளதாக அமெரிக்கா இராணுவ தலைமையகமான பென்டகோன் தெரிவித்துள்ளது

ஈரானிய ஆதரவு படைகளுக்கு வழங்க பட்டிருந்த மேற்படி ஏவுகணை தளத்தில்

ஈரானிய இராணுவமும் உரு மறைப்பில் அங்கு இருந்துள்ளதாகவும், இவர்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் அந்த முகாம் முற்றாக அழிக்க பட்டத்துடன் ,

அங்கிருந்த ஈரானிய முக்கிய படை அதிகாரிகளும் பலியாகியுள்ளதாக மேற்படி தகவலில் தெரிவிக்க பட்டுள்ளது

அமெரிக்காவின் இந்த தாக்குதலுக்கு தாம் தகுந்த பதிலடி பழிவாங்கும் தாக்குதல்களை தொடுப்போம் என

ஈரான் அதரவு படைகள் தெரிவித்துள்ள்ளமை இங்கே குறிப்பிட தக்கதாகும்

Home » Welcome to ethiri .com » ஏழு ஈரான் ஏவுகணை தளங்கள் அழிப்பு – அமெரிக்கா முழக்கம்

Leave a Reply