ஏழைகளுக்கு உணவு வழங்கிய ஈழம் ரஞ்சன் லண்டன்
ஏழைகளுக்கு உணவு வழங்கிய ஈழம் ரஞ்சன் லண்டன். லண்டனை சேர்ந்த ஈழம் ரஞ்சன் அவர்கள் தனது தந்தியின் எட்டாம் ஆண்டு நிவை முன்னிட்டு வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக அன்னதானம் வழங்கியுள்ளார் .
இவர் வழங்கிய பத்து ஆயிரம் ரூபா நிதியில் அம்பாறை மாவாட்டத்தில் 30 க்கு மேற்பட்ட ஏழை மக்கள் பசி போக்கினர் .
தலையாயசிங்கம் தனபாலசிங்கம் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாளில் அவர் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம் .
மிக்க நன்றி ஈழம் ரஞ்சன் அவர்களே .
- தடைகளுக்குத் தயாராக இருக்குமாறு இஸ்ரேலியர்களுக்கு நெதன்யாகு அறிவுரை,

- அமெரிக்கர்களைக் குறிவைக்கும் முயற்சிகளை ஈரான் அதிகரித்துள்ளது என அமெரிக்க உளவுத்துறைத் தலைவர்

- ஜோர்டானில் தேவாலயத்தில் நடந்த இறுதிச்சடங்கில் துப்பாக்கி சூடு

- வனுவாட்டு அருகே 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம்; சுனாமி எச்சரிக்கை

- அக்குரெகொட இரட்டைக் கொலை வழக்கில் துப்பாக்கிச் சூட்டாளரை ஏற்றிச் சென்றதாக சந்தேகிக்கப்படும் பேருந்து பறிமுதல்

- இரண்டு இலங்கைப் பெண்களின் மரணத்தில் சந்தேகிக்கப்படும் முறைகேடு குறித்து குவைத் விசாரணை

- பல மாவட்டங்களில் நிலச்சரிவு முன்னெச்சரிக்கை எச்சரிக்கைகள் நீட்டிக்கப்பட்டுள்ளன

- சாம்பி புயல் தைவானைக் கடந்து சென்றது, ஒருவர் உயிரிழப்பு, 500 பேர் காயம்

- கடும் மின்னல் குறித்து எச்சரிக்கை

- நொரோச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மூன்று அலகுகளும் தேசிய மின் கட்டமைப்புடன் மீண்டும் இணைக்கப்பட்டன








