 
                
உக்கிரைனுக்கு €1.3 பில்லியன் ஆயுத உதவி வழங்கும் ஜெர்மன்
ஜேர்மனி உக்ரைனுக்குஅவசர உதவியாக €1.3 பில்லியன் மதிப்புள்ள
ஆயுதங்களை வழங்குகிறது .
பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ், கியேவில் ருஸ்டெம் உமிரோவுடன் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த உதவி திட்டம் அறிவிக்க பட்டுள்ளது .
உக்கிரைனுக்கு €1.3 பில்லியன் ஆயுத உதவி வழங்கும் ஜெர்மன்
இந்த ஆயுத பொதியில்
நான்கு IRIS T-SLM வான் பாதுகாப்பு அமைப்புகள், 20,000 பீரங்கி குண்டுகள்
மற்றும் சிறுத்தை இரண்டு ரக டாங்கிகள் என்பன முக்கிய இடம் பிடித்துள்ளன
ஆயுதம் மேல் ஆயுதங்களை வாங்கி குவித்து ரஷ்யா தலையில் வீசிய பொழுதும் ரஷ்யா விட்டு ஓடாது தொடர்ந்து போரிட்டு தனது வீரத்தை காண்பித்து வருகிறது
- பிரேசில் 64 பேர் கொல்லப்பட்டனர்
- டொனால்ட் டிரம்ப் தென் கொரியா பயணம்
- பெற்றோரை இழந்து தவிக்கும் 39000 சிறுவர்கள்
- இஸ்ரேல் தாக்குதலளில் 18பேர் பலி
- 70000 நோயாளர்கள் அவதி
- பாலஸ்தீனிய வீடுகளை இடித்த இஸ்ரேலியப் படைகள்
- ஹமாஸ் அதை முற்றிலுமாக அழிக்க வேண்டும் இஸ்ரேல்
- ஹமாஸ் கைதிகள் பரிமாற்றம்
- காசாவின் இடிபாடுகளில் உடல்களை மீட்க உதவி
- இஸ்ரேலிய கைதிகளின் குடும்பங்கள்
 
    


















