இஸ்ரேல் தளங்கள் மீது ஹெஸ்பொல்லா தாக்குதல்
இஸ்ரேல் தளங்கள் மீது ஹெஸ்பொல்லா தாக்குதல் நடத்தியுள்ளதாக ஹெஸ்பொல்லா பேச்சாளர் தெரிவித்துள்ளார் .
சற்று முன்னர் 5 இஸ்ரேலிய தளங்கள்
சற்று முன்னர் 5 இஸ்ரேலிய தளங்கள் மீது ராக்கெட்டுகளை வீசியதாக ஹெஸ்பொல்லா தெரிவித்துள்ளது .
லெபனான் மீதான இஸ்ரேலிய தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக பல இஸ்ரேலிய இராணுவ தளங்கள் மீது ராக்கெட்டுகளை வீசியதாக ஹெஸ்பொல்லா தெரிவிக்கிறது .
இஸ்ரேலிய இராணுவத்தின் வடக்கு கட்டளை தலைமையகம்
தொடர்ச்சியான அறிக்கைகளில், அமியாத் பகுதி மற்றும் சாம்சன் தளம், இஸ்ரேலிய இராணுவத்தின் வடக்கு கட்டளை
தலைமையகம் மற்றும் சஃபாத் அருகே உள்ள ஐன் ஜெய்டிம் தளம் ஆகியவற்றை குறிவைத்ததாக குழு தெரிவித்துள்ளது.
ஹைஃபா நகரில் உள்ள ஹைஃபா கடற்படை தளம் மற்றும் கார்மல் விமான தளத்தை நோக்கி ஏவுகணைகளை வீசியதாகவும் ஹெஸ்பொல்லா தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரியவரவில்லை ,தொடர்ந்தும் தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
- உலகில் அதிக வரியை அறவிடும் நாடக இலங்கை

- 17 மாவட்டங்களில் மோசமான வானிலையால் 21,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- அர்னாப் புயல் கடற்கரையைத் தாக்கியதால் 1,80,000-க்கும் மேற்பட்டோர் வெளியேற்றப்பட்டனர்.

- நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு நாமல் ராஜபக்சவுக்கு உத்தரவு

- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது

- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்

- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது

- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை

- பிரவுன்ஸ் ஹில் நில வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது

- மாகாண சபைத் தேர்தல்களுக்கான தேர்தல் முறை குறித்து அரசியல் கட்சிகளின் கருத்துக்களைத் தெரிவுக்குழு கோரியது

- ஞானசார தேரரின் விடுதலையைப் பெற தலைமைப் பிரமுகர்கள் எந்தக் கோரிக்கையும் விடுக்கவில்லை

- சுதந்திரமான நடமாட்டம் குறித்து இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகள் விவாதிக்க உள்ளனர்

- இலங்கையில் எரிவாயு தட்டு பாடு மக்கள் அவதி

- கலு கங்கை படுகைக்கான வெள்ள எச்சரிக்கை நீட்டிப்பு

- அர்னாப் புயல் இந்தியாவில் கரையைக் கடக்க உள்ளது









