Posted in இலங்கை செய்திகள் இலங்கையில் கொரனோ வேட்டைக்கு 297 பேர் மரணமாம் Author: நலன் விரும்பி Published Date: 29/01/2021 Leave a Comment on இலங்கையில் கொரனோ வேட்டைக்கு 297 பேர் மரணமாம் Spread the love இலங்கையில் கொரனோ வேட்டைக்கு 297 பேர் மரணமாம் இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை ந் 97 பேர் மரணமாகியுள்ளனர் மேலும் தடுப்பூசிகள் கிடைக்க பெற்றுள்ள நிலையில் மரண எண்ணிக்கை குறைவடையும் என நம்ப படுகிறது