அர்ச்சுனா கைது நாடகம் அம்பலம்

அர்ச்சுனா கைது நாடகம் அம்பலம்
Spread the love

அர்ச்சுனா கைது நாடகம் அம்பலம்

அர்ச்சுனா கைது நாடகம் அம்பலம் ,பாராளுமன்ற உறுப்பினராக விளங்கி வரும் அர்ச்சுனா இராமநாதன் தற்போது போலீசாரால் கைது .செய்யப்பட்டுள்ளார் .

இவர் அனுராதபுரம் பகுதியில் அவசரகால ஒலியை எழுப்பிய படி பயணித்தன காரணமாக இந்த கைது இடம்பெற்றுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .

பெயர் மாற்றத்துடன் ஆள்மாறட்டம் செய்தார் என்கின்ற குற்ற சாட்டின் அடிப்படையில் இந்த கைது இடம்பெற்றுள்ளது .

சாவகச்சேரியில் வைத்து கைது செய்ய பட்ட ,இவரது கைது ஒரு அரசியல் நாடகம் என்பதாக மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் .

எதிர் வரும் சித்திரை மாதம் இடம்பெறவுள்ள தேர்தலை மையப்படுத்திய ஒரு அனுதாப அலையை தேடவே இந்த ஒரு கைது நாடகம் அமைந்துள்ளது .

,இதில் இவர் மீதே பிழைகள் உள்ளது ,அவ்வாறான நிலையில் வெளிநாட்டு மக்களின் அனுதாபத்தை சம்பாதிக்கும் நடவடிகையின் ஒன்றாக இவை காணப்படுகிறது .

இன்று வன்னி மைந்தன் டிக் டாக் பக்கத்தில் இது தொடர்பாக பல விடயங்கள் பேச படும் .வாருங்கள் கேளும் இவர்கள் நாடகங்களை கேளுங்கள் மக்களே .

தமிழர்கள் ஏமாற்ற பாடுவது தவிர்க்க பட வேண்டும் வசூல் ராஜாவின் வசூல் தடுக்க பட வேண்டும் என்பதே மக்கள் ஆவலாக உள்ளது குறிப்பிட தக்கது .

சிறைக்குள் ஐயா மாமியார் வீடு கொத்துரொட்டி சாப்பாட்டு கூலாக இருந்துவிட்டு யாலியாக வருவார் .

அழுகை ஒன்று அழுவார் ,அனுராவை திட்டுவார் பாருங்க ,திரைக்கதை வசனம் நடிப்பு பயிற்சி எல்லாம் கறுப்பு ஆடுகள் தான் …சாமியே சரணம் ஐயப்பா சரணம் …

இனி தங்கம் குலுங்கி குலுங்கி அழுவார் ,,பாருங்கோ ..சீரியல் கிளைமாக்ஸ் நடக்கும் .சீரியஸாக மக்கள் இருப்பினும் .கால கொடுமை சரவணா .