அமெரிக்காவிடம் இருந்து $63 மில்லியனுக்கு ஆயுதங்களை வாங்கி குவிக்கும் இந்தியா

Spread the love

அமெரிக்காவிடம் இருந்து $63 மில்லியனுக்கு ஆயுதங்களை வாங்கி குவிக்கும் இந்தியா

இந்தியா அரசானது அமெரிக்காவில் இருந்து $63 மில்லியனுக்கு டோர்பெடோஸ் ஏவுகணைகளை வாங்கி குவிகிறது ,

இரண்டாம் உலக யுத்தத்தில் இதன் பாவனை திறன் அதிகமாக காண பட்டது, அவ்வாறான கொடிய பாவனை ஆயுதங்களையே இந்தியா வாங்கி குவிகிறது

ஆண்டு தோறும் பல மில்லியன் டொலர்களை தமது பாதுகாப்புக்கு இந்தியா

ஒதுக்கி வருகிறது ,அவ்வாறு ஒதுக்கிய நிதியில் இருந்து தற்பொழுது இந்த ஏவுகணைகளை வாங்கி கொள்கிறது ,

மேலும் மிகையொலி விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் என்பனவற்றையும் கொள்வனவு செய்யும் பேச்சுக்களில் ஈடுபடவுள்ளது

சீனாவை போன்று ஒரு பொருளை வாங்கி பின்னர் அதனை காப்பி அடித்து

அதே போல ஒன்றை உருவாக்கும் செயல் பாட்டில் இந்தியா ஈடுபட கூடும் என நம்ப படுகிறது

அமெரிக்காவிடம் இருந்து
அமெரிக்காவிடம் இருந்து

Leave a Reply