வியாழன் முதல் 10 மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு – video 10 ஆயிரம் தண்டம்


வியாழன் முதல் 10 மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு – ஊரடங்கு அமூல்

பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து எதிர்வரும் வியாழக்கிழமை

முதல் ( நாளை மறுதினம் )உணவகங்கள் ,பார்கள்,என்பன அடித்து பூட்ட உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது

இன்று முக்கிய பேச்சு ஒன்றினை ஆளும் அதிபர் போரிஸ் ஜோன்ஸன்பாராளுமன்றில் ஆற்றினார்

அதில் இந்த விடயங்கள் மக்களுக்கு நேரடியாக வழங்க பட்டுள்ளது

மேலும் பல இறுக்கமான சட்டங்கள் மக்களுக்கு வருகிறது ,முக்கிய கீ

வேலையாட்கள் , தவிர ஏனையவர்கள் வீட்டில் முடக்க படும் நிலை ஏற்படும் என்பதாக தெரிவிக்க பட்டுள்ளது

கடைகளில் வேலை செய்பவர்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் ,மக்கள் உட்பட உணவாக வேலையாட்களும் முக கவசம் அணிதல் வேண்டும் ,டாக்சி உட்பட்டவை ,.

டேக்கவே வே மட்டும் அனுமதிக்க பட்டுள்ளது ,பத்து மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்ட பட வேண்டும்

,கல்யாணம் மரணம் மற்றும் நிகழ்வுகளில் 10 முதல் 15 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்

இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை பாயும் ,பத்தாயிரம் தண்டம் அறவிட படும்

ஐப்பசி மாதம் முதல் நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் பேர் பாதிக்க படுவார்கள்

நாள் ஒன்றுக்கு நூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாவர்கள் ,அதுவே அதிகரித்து

செல்லும் பொழுது லெவல் ஐந்தை எட்டும் பொழுது முழு லாக் டவுனுக்கு பிரிட்டன் செல்லும் அது பங்குனி மாதம் நெருங்கும் வேளையில் இடம்பெற கூடும்

வீதிகளில் காவல்துறை ,இராணுவம் ரோந்து செல்வார்கள் என அறிவிக்க பட்டுள்ளது