விபச்சார விடுதி முற்றுகை 8 பெண்கள் கைது
இலங்கை நீர்கொழும்பு ப்குதியில் விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்க பட்டது .
இந்த சுற்றிவளைப்பின் பொழுது அங்கு தங்கி இருந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த ,8 இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது .
பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .