Tag: விபச்சார விடுதி
விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது
விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது
விபச்சார விடுதியில் சோதனை நால்வர் கைது ,பண்டாரவளையில் உள்ள பிந்துனுவேவவில், மசாஜ் நிலையம் என்ற போர்வையில் ஒரு பெண் நடத்தி வந்த விபச்சார விடுதியில், பண்டாரவளை
பிரிவு சிறப்பு நடவடிக்கை
பிரிவு சிறப்பு நடவடிக்கைப் பிரிவினர் நேற்று காலை நடத்திய சோதனையின்போது, விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த நான்கு பெண்கள் அடங்கிய குழு கைது செய்யப்பட்டது.
சந்தேக நபர்களில் ஒருவர், இந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்த பண்டாரவளை வடக்கைச் சேர்ந்த 45 வயதுப் பெண் ஆவார். மற்றவர்கள் பாலப்பிட்டிய,
இரத்தினபுர மற்றும் பாலங்கொட பகுதிகளைச் சேர்ந்த 60, 35 மற்றும் 47 வயதுடையவர்கள் ஆவர். விபச்சார விடுதியின் வாடிக்கையாளர் போல்
வேடமிட்ட ஒரு போலி நபரின் உதவியுடன் காவல்துறையினர் இந்தச் சோதனையை நடத்தியிருந்தனர்.
விசாரணையில், அப்பெண்கள் ஒரு ஆணுக்கு இரண்டு மணி நேர சேவைக்காக ரூ.3000 வசூலித்ததும், பாலபிட்டியாவைச் சேர்ந்த 60 வயதான அப்பெண்ணுக்கு
சிறப்பு நடவடிக்கைப் பிரிவு பொறுப்பதிகாரி
தேவை அதிகரித்து வந்ததும் தெரியவந்தது. சிறப்பு நடவடிக்கைப் பிரிவு பொறுப்பதிகாரி சி.ஐ. நிஷாந்த குணதிலக்க தலைமையிலான பொலிஸ் குழு
ஒன்று, உதவி பொலிஸ் மா அதிபர் ருவன் பெர்னாண்டோ மற்றும் சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் ஏ.ஏ.ஆர்.பி. அமரசிங்க ஆகியோரின் அறிவுறுத்தல்களின் பேரில் இந்த சோதனையை நடத்தியது.
- இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்

- ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்

- இஸ்ரேலில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக ஈரான்

- ஈரான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர நெதன்யாகுவுக்கு ‘வேறு வழியில்லை’ என்கிறார் டிரம்ப்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்

- இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்

- தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

கொழும்பில் ஸ்பா என்ற போர்வையில் விபச்சார விடுதி
கொழும்பில் ஸ்பா என்ற போர்வையில் விபச்சார விடுதி
கொழும்பில் ஸ்பா என்ற போர்வையில் விபச்சார விடுதி கொழும்பில் ஸ்பாவாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் விபச்சார விடுதியை போலீசார் சோதனை செய்தனர்.
ஸ்பா என்ற போர்வையில் விபச்சார விடுதி
கொழும்பில் ஸ்பா என்ற போர்வையில் விபச்சார விடுதியாக இயங்கி வந்ததாகக் கூறப்படும் ஒரு இடத்தை வெள்ளிக்கிழமை இரவு போலீசார்
சோதனை செய்து, ஒரு சந்தேக நபரையும் ஒன்பது வெளிநாட்டுப் பெண்களையும் கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.
கொள்ளுப்பிட்டியில் உள்ள கொழும்பு தெற்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தைச் சேர்ந்த அதிகாரிகளால் இந்த சோதனை நடத்தப்பட்டது.
அந்த நிறுவனத்தை நிர்வகித்ததாக சந்தேகத்தின் பேரில் ஜா-எலவைச் சேர்ந்த 58 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஒன்பது வெளிநாட்டுப் பெண்களும் கைது
வளாகத்தில் காணப்பட்ட ஒன்பது வெளிநாட்டுப் பெண்களும் கைது செய்யப்பட்டனர். 25 முதல் 41 வயதுக்குட்பட்ட பெண்கள் பாலியல் சேவைகளை
வழங்குவதில் ஈடுபட்டதாகக் கூறப்படும் தாய்லாந்து நாட்டவர்கள் என்று போலீசார் தெரிவித்தனர்.
கொள்ளுப்பிட்டி காவல்துறை மேலும் விசாரணை நடத்தி வருகிறது.
- இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல்

- ஈரான் இஸ்ரேல் போர் ஆரம்பம்

- இஸ்ரேலில் உள்ள இராணுவ இலக்குகளைத் தாக்கியதாக ஈரான்

- ஈரான் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வதைத் தவிர நெதன்யாகுவுக்கு ‘வேறு வழியில்லை’ என்கிறார் டிரம்ப்

- தெற்கு லெபனானில் இஸ்ரேலிய தாக்குதலில் இருவர் பலி, 22 பேர் காயம்

- இஸ்ரேலியத் துப்பாக்கிச் சூட்டில் பாலஸ்தீனிய மீனவர் கொல்லப்பட்டார்

- தெற்கு காசாவில் ஹமாஸ் தளபதி பலி

- போதையில் சாரதி இரு பெண்கள் பலி

- கடல் அபாயகரமானதாக மாறுவதால் எச்சரிக்கை

- யாழா பருவத்திற்கு நீர்த்தேக்கங்களில் 63% நீர் இருப்பு உறுதி: நீர்ப்பாசனத் திணைக்களம்

- டிரம்ப் நிர்வாகத்தில் இந்திய அதிகாரி ராஜினாமா

- குற்றவாளிகளை மிரட்டு அனுரா அரச உளவுத்துறை

- இலங்கை கடல் எல்லையில் கப்பலை சிறை பிடித்த அமெரிக்கா

- அமெரிக்கா அதிகாரிகளை உளவு பார்க்கும் இஸ்ரேல் வெடித்த சர்ச்சை

- காசா மருத்துவமனை இயக்குநர் அபு சஃபியாவை விடுவிக்க ஆம்னெஸ்டி தலைவர் அழைப்பு

யாழில் விபச்சார விடுதி நால்வர் சிக்கினர்
யாழில் விபச்சார விடுதி நால்வர் சிக்கினர்
யாழில் விபச்சார விடுதி நால்வர் சிக்கினர் ,யாழ்ப்பாணம் சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் விபச்சாரம் நடைபெறுவதாக சந்தேகிக்கப்பட்ட வீடொன்று, பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டதுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.
நாவற்குழி புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் உள்ள வீடொன்றில் இயங்கி வந்த விபச்சார விடுதியொன்றே இவ்வாறு புதன்கிழமை (09) அன்று யாழ். மாவட்ட குற்ற தடுப்பு பிரிவு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டது.
இதன்போது குறித்த வீட்டின் உரிமையாளரான 68 வயதுடைய நபர் மற்றும் அளவெட்டி, குருநகர், கொடிகாமம் போன்ற பிரதேசங்களை சேர்ந்த 40, 42, 53 வயதுடைய மூன்று பெண்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் கைதான நால்வரையும் சாவகச்சேரி பொலிஸார் ஊடாக சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இரண்டு விபச்சார விடுதி சுற்றிவளைப்பு
இரண்டு விபச்சார விடுதி சுற்றிவளைப்பு
இரண்டு விபச்சார விடுதி சுற்றிவளைப்பு ஆயுர்வேத ஸ்பாக்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த இரண்டு விபச்சார விடுதிகள் கல்கிசை கடற்கரை வீதியிலும் மலிபன் சந்திக்கு அருகாமையிலும் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.
பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கல்கிசை பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்புகளை அடுத்து 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பெண்கள் மாத்தளை, யக்கலமுல்ல, மாவனெல்ல, பெந்தர மற்றும் பாணந்துறை பிரதேசங்களை வசிப்பிடமாக கொண்ட 24 – 43 வயதுக்கிடைப்பட்டவர்கள்.
சம்பவம் குறித்து கல்கிசை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபச்சார விடுதி சுற்றிவளைப்பு; பல அழகிகள் கைது
விபச்சார விடுதி சுற்றிவளைப்பு; பல அழகிகள் கைது
ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகரால் நடத்தப்பட்ட விபச்சார விடுதி சுற்றிவளைக்கப்பட்டதில் 6 யுவதிகள் உட்பட 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக குருநாகல் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குருநாகல் கண்டி வீதியில் கட்டுவான சந்திக்கு அருகில் தங்குமிடம் என்ற போர்வையில் இந்த விபச்சார விடுதி நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்ட போது, சிறிய அளவிலான ஐஸ் மற்றும் சிறிய அளவிலான கஞ்சாவை கண்டெடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விபச்சார விடுதி சுற்றிவளைப்பு; பல அழகிகள் கைது
விபச்சாரத்தில் ஈடுபடும் யுவதிகள் இந்த போதைப்பொருட்களை பயன்படுத்தியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இதில், கைது செய்யப்பட்ட யுவதிகள் மொனராகலை, அனுராதபுரம், கொழும்பு மற்றும் பத்தரமுல்லை ஆகிய பிரதேசங்களை வசிப்பிடமாகக் கொண்ட 19 – 29 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் வெல்லவ பிரதேசத்தைச் சேர்ந்தவர்.
குறித்த இடத்தில் அவருடன் தங்கியிருந்த இளைஞர்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்
Featured
விபச்சார விடுதி முற்றுகை; ஐந்து பெண்கள் கைது|இலங்கை செய்திகள்
விபச்சார விடுதி முற்றுகை; ஐந்து பெண்கள் கைது|இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள் |காலி வீதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஐந்து பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விபச்சார விடுதியின் முகாமையாளர் உட்பட சந்தேகநபர்கள் நேற்று (24) கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலியில் வசிக்கும் 56 வயதுடைய பெண் ஒருவரினால் இந்த விபச்சார விடுதி நிர்வகித்து வந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஹெனேகம வில்லிம்புல பிரதேசத்தைச் சேர்ந்த 46 வயதுடைய பெண், ஹோமாகம, பிடிபன பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதுடைய பெண், தெஹியத்தகண்டியைச் சேர்ந்த 44 வயதுடைய பெண் மற்றும் தும்மோதர பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பெண்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களை இன்று கோட்டை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபச்சார விடுதி முற்றுகை 8பெண்கள் கைது
விபச்சார விடுதி முற்றுகை 8 பெண்கள் கைது
இலங்கை நீர்கொழும்பு ப்குதியில் விபச்சார விடுதி ஒன்று சுற்றிவளைக்க பட்டது .
இந்த சுற்றிவளைப்பின் பொழுது அங்கு தங்கி இருந்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த ,8 இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .
காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது .
பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
Featured
விபச்சார விடுதி சுற்றிவளைப்பு இளம் பெண்கள் கைது
விபச்சார விடுதி சுற்றிவளைப்பு இளம் பெண்கள் கைது
இலங்கை கல்கிசை பகுதியில் ஆயூள் வேத மருத்துவ நிலையம் என்ற பெயரில், இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று, காவல்துறையினரால் சுற்றி வளைக்க பட்டது .
இதன் போது அங்கு விபச்சாரத்தில் ல் ஈடுபட்டு கொண்டிருந்த இளம் பெண்கள் ,உள்ளிட்ட மூவர் கைது செய்யப் பட்டுள்ளனர் .
காவல் துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ள பட்டுள்ளது என்கிறது பொலிஸ் .
கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர் .
விபச்சார விடுதி சுற்றிவளைப்பு நபர் -கைது
விபச்சார விடுதி சுற்றிவளைப்பு நபர் -கைது
லண்டன் கென்ட் Folkestone பகுதியில் வீடொன்றில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார நிலையம்
முற்றுகையிட பட்டது ,குறித்த சம்பவம் இடம்பெறுவதற்கு முதல் நாள் பெண் ஒருவர் அந்த
வீட்டுக்குள் சென்று மேற்படி விடயத்தை உறுதி படுத்தி பொலிசாருக்கு தகவல் தெரிவித்த
நிலையில் மேற்படி வீடு சுற்றிவளைக்க பட்டு தேடுதல் நடத்த பட்டது
அப்போதது அங்கிருந்து பெருமளவு பணமும் மீட்க பட்டுள்ளது ,இந்த சம்பவத்துடன் தொடர்புடைய
60 வயது நபர் கைது செய்ய பட்டுள்ளார் ,மேலும் இந்த வீட்டுக்கு வந்தவர்கள் வந்தவர்கள்
தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதுடன் மக்கள் உதவியும் கோர பட்டுள்ளது




















