வன்னி மைந்தன் தளத்தில்இனி நாங்கள் அரசியல் பேச மாட்டோம்

வன்னி மைந்தன் தளத்தில்இனி நாங்கள் அரசியல் பேச மாட்டோம்
Spread the love

வன்னி மைந்தன் தளத்தில்இனி நாங்கள் அரசியல் பேச மாட்டோம்

வன்னி மைந்தன் தளத்தில்இனி நாங்கள் அரசியல் பேச மாட்டோம், வன்னிமைந்தன் தளத்தின் ஊடாக இனி நாங்கள் அரசியல் பேச மாட்டோம். என வன்னி மைந்தன் அவர்கள் தற்பொழுது தெரிவித்து இருக்கிறார் .

மலசல கூடம் அமைத்து கொடுக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதை அடுத்து தற்பொழுது வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் அரசியல் பேசுவதில்லை என்ற முடிவுக்கு அவர்கள் வந்திருப்பதாக வன்னிமைந்தன் அறிவித்திருக்கின்றார் .

அதனை அடுத்து வருகின்ற நாட்களில் தொடர்ந்து சமூக சேவைகள் சமூக அக்கறை தொடர்பான விடயங்கள் மட்டுமே பேசப்படும்.

அரசியல் விடயங்கள் அந்த இடத்தில் அந்த தளத்தில் பேசப்பட்ட மாட்டாது என்கின்ற திட்டவட்டமான அறிவிப்பினை அவர் தெரிவித்துள்ளார்.

முதலாவது மலசல கூட்டம் கட்டிக் கொடுத்த அந்த மகிழ்ச்சியான செய்தியை கடந்த தினம் அவர்கள் அறிவித்து இருந்தார்கள்.

இந்த காணொளியில் அதனை முழுமையான பார்க்க.