
ரசியா விமானம் நான்கு சுட்டு வீழ்த்தல்
உக்கிரேன் கிழக்கு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் வான் வழி தாக்குதல்களில் ஈடுபட்டு கொண்டிருந்த எதிரி விமனங்கள் நான்கை தமது வான் எதிர்ப்பு படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளதாக உக்கிரேன் அரச இராணுவம் அறிவித்துள்ளது
இந்த எதிரி விமானங்கள் ஏவுகணை தாக்குதலை நடத்தி கொண்டிருந்த பொழுது ,தமது ஏவுகணை தாக்குதல் மூலம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக அறிவித்துள்ளது
உக்கிரேன் மீது எதிரி படைகள் தொடர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் ,இந்த தாக்குதல்களில் எதிரிகளின் போர் விமானங்களின் பயன்பாடு அதிகமாக உள்ளது
இவர்களின் துல்லியமான தாக்குதல் ஊடாகவே உக்கிரேன் அரச இராணுவத்தினருக்கு ரசியா போர் விமானங்களால் பாரிய சேதங்களை ஏற்படுத்த பட்டு வருகிறது
இதுவரை முப்பத்தி ஓராயிரத்து ஐநூறு ரசியா எதிரிகளை தாம் கொன்று குவித்துள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவித்துள்ளது
நூறு நாட்களை கடந்து தொடரும் போரில் இரு தரப்புக்கும் பலத்த ஆளணி மற்றும் ஆயுத இழப்பு ஏற்பட்டுள்ளது
மேலும் இரு நாடுகளின் பொருளா தாரத்திலும் பலத்த அடி வீழ்ந்துள்ளது ,ஆனால் அதனை கருத்தில் கொள்ளாது போரில் மட்டும் நாட்டம் காட்டிய வண்ணம் போரை நடத்திய வண்ணம் உள்ளனர்
ரசியா விமானம் நான்கு சுட்டு வீழ்த்தல்
இந்த கொடிய போரினை தடுத்து நிறுத்திட முயற்சிகள் மேற் கொள்ள பட்டு வருகிறது பொழுதும் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளின் தொடர் ஆயுத உதவிகளுடன் உக்கிரேன் பெரும் எதிர் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது
உக்கிரேனில் எதிரியாக விளங்கும் ரசியா இராணுவம் மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளே போரை தீவிரமாக நடத்திய வண்ணம் உள்ளன
அமெரிக்கா பிரிட்டன் ஏவுகணைகள் மூலம் ரசியா விமானம் சுட்டு வீழ்த்த படுதல் தொடர்நது வருகிறது ,இது எதிரி இராணுவத்தினருக்கு பெரும் படைக்கல இழப்பை ஏற்படுத்தியுள்ளது
இது மேற்குலக வல்லரசுகளின் பழி வாங்கும் தாக்குதல் என உளவுத்துறை ஊடகங்கள் சாடி வருகிறது ,
அமெரிக்கா அதன் நேச நாடுகளின் முதுகில் ஏறி இருந்து சவாரி செய்யும் உக்கிரேன் இந்த போரில் தோல்வியை தழுவும் என்பதே நமது அவதானிப்பாக உள்ளது
எதிர் வரும் நாட்களில் எதிரி இராணுவம் கெமிக்கல் தாக்குதல்களை நடத்த கூடும் என அச்சம் மேலோங்கி காணப்படுகிறது
- வன்னி மைந்தன் –
- ரஷ்ய இராணுவத்தினருக்கு புதிய ஏவுகணைகள் மிரளும் எதிரி
- சிரியா இராணுவ நிலைகள் மீது துருக்கி விமானங்கள் தாக்குதல்
- ரஷ்ய இராணுவ முகாம்கள் மீது உக்கிரேன் அகோர தாக்குதல்
- சிரியாவில் 89 ஒயில் டாங்கரை திருடி சென்ற அமெரிக்கா இராணுவம்
- சவ பெட்டிக்குள் இருந்து எழுந்து வந்த வாலிபன் நடந்த பயங்கரம்
- போலந்தில் செத்து மிதக்கும் 10 தொன் மீன்கள் ரஷ்ய சதியா
- வெடித்து சிதறிய ரஷ்ய ஆயுத களஞ்சியம்
- காணாமல் போன விமானம் மலைப் பகுதியில் கண்டு பிடிப்பு
- தாய்வான் எல்லைக் கோட்டை தாண்டிய 68 சீன போர் விமானங்கள்
- இஸ்ரேல் தலைநகர் மீது ரொக்கட் தாக்குதல் பலஸ்தீன போராளிகள் பதிலடி
- தாய்வான் அருகில் சீனா ஏவுகணை வீச்சு போர் பதட்டம் அதிகரிப்பு
- கடைக்குள் புகுந்த ஆயுத திருடனை சுட்டு விரட்டிய ஆச்சி காணொளி