யாழ் பண்ணையில் இளம் பெண் வெட்டிக்கொலை video


யாழ் பண்ணையில் இளம் பெண் வெட்டிக்கொலை

சற்று முன் யாழ்ப்பாணம் பண்ணையில் ஒரு பெண் சர மாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்

கொலை செய்யப்பட்ட பெண் யாழ்ப்பாண பல்கலைகழக மருத்துவ பீட மாணவி எனவும் இவரை கொலை செய்து விட்டு கொலையாளி

பேரூந்தில் ஏறி தப்பி செல்லும் போது சிலரால் பிடிக்கப்பட்டார்..

பெண்ணின் கழுத்து பகுதி ,மற்றும் நெஞ்சு பகுதியில் பலத்த வெட்டு காயங்கள் உள்ளதாக யாழ்ப்பாணம் போலீஸ் சுபிரிண்டன் நிலையத்தை நாம் தொடர்பு கொண்ட பேசியபோது அவர்கள் இதனை நமக்கு தெரிவித்தனர் .

தற்பொழுது போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலதிக தகவல் விரைவில் வெளியிடப்படும் என நமக்கு தெரிவித்தனர்

யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு குழுக்கள் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து செல்ல படுகிறது ,

இது காதல் தகராறாறு காரணமாக இடம்பெற்ற சம்பவமாக பதியப் பெற்றுள்ளது ,குறித்த யுவதியுடன் உரையாடி கொண்டிருந்த

காதலரான இராணுவ சிப்பாய் அந்த பெண்ணை வெட்டி கொன்று விட்டு தப்பி செல்லு பொழுதே கைது செய்யப்பட்டுள்ளார்

  • வன்னி மைந்தனை –