பிரிட்டன் வந்தார் ஜோ பைடன் சுனெக் இளவரசருடன் பேச்சு
அமெரிக்கா அதிபர் ஜுபைடன் பிரிட்டன் வந்தடைந்தார் .
இங்கு வருகை தந்த அவர் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் மற்றும் ,
இளவரசர் சாள்ஸ் ஆகியோரை சந்தித்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார் .
இந்த பேச்சின் பொழுது உக்ரைனுக்கு கொத்து குண்டு வழங்குதல் தொடர்பாக,
விவாதிக்க பட்டுள்ளது .
பிரிட்டன் வந்தார் ஜோ பைடன் சுனெக் இளவரசருடன் பேச்சு
குறித்த ஆயுதங்களை வழங்குவதற்கு பிரிட்டன் எதிர்ப்பு,
தெரிவித்து இருந்தது .
அதனால் அது தொடர்பாக ஜோ பைடன் பேச்சில் ஈடுபட்டார் .
இதில் எட்டப்பட்ட முடிவுகள் வெளியாகிவில்லை .
வரும் மணித்தியாலங்களில் அது தொடர்பாக தெரிய வரும் என எதிர்பார்க்க படுகிறது .
- இறுதிப்போர் சாபம் 33 குளங்கள் திறப்பு வெள்ளத்தில் சிங்கள கிராமங்கள்

- இறக்குமதியைக் கட்டுப்படுத்தவும், ரூபாய்க்கு ஆதரவளிக்கவும் இந்தியா

- கனமழைக்கு மத்தியில் நிலச்சரிவு அபாயங்கள்

- மேற்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களில் 200 மி.மீ-க்கு மேல் கனமழைக்கான எச்சரிக்கை

- மிதவாத-வலதுசாரி அரசியல் முகாமை விட்டு வெளியேறப் போவதில்லை என ஹர்ஷா







