
பிரிட்டன் லீவபூலில் நாய் கடித்து பெண் மரணம்
பிரிட்டன் லீவர்பூல் பகுதியில் நாய் கடித்து, அறுபது வயது பெண் பலியாகியுள்ளார் .
நாயின் பலத்த கடி காயங்களுக்கு உள்ளான , பெண்மணி ,சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார் .
இந்த பெண் மரணம் தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
பிரிட்டன் லீவபூலில் நாய் கடித்து பெண் மரணம்
மேற்படி பெண்ணின் மரண செய்தி, அந்த பகுதி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
பிரிட்டனில் சமீப காலங்களாக, நாய் கடிக்கு உள்ளாகி ,பலர் இறந்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
- ஏமன் மீதான அமெரிக்க-இங்கிலாந்து தாக்குதல்களில் 130 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்
- சிரியாவின் லடாகியாவில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பில் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்
- அச்சுறுத்தல்களுக்கு பேரழிவு தரும் பதிலடி கொடுப்பதாக IRGC தலைவர் எச்சரிக்கிறார்
- அமெரிக்காவில் சூறாவளி 20 பேர் பலி
- பாகிஸ்தானில் மசூதியை குறிவைத்து குண்டுவெடிப்பு அரசியல் தலைவர் காயம்
- புடின் டிரம்பின் தூதரை சந்தித்து செய்தி வழங்குகிறார்
- கனடா புதிய பிரதமரின் அதிரடி அறிவிப்பு
- போலந்தில் அணு ஆயுதங்களை நிலைநிறுத்த போலந்து ஜனாதிபதி அமெரிக்காவை வலியுறுத்துகிறார்
- குர்ஸ்க் பிராந்தியத்தில் உக்ரேனியப் படைகள் சுற்றி வளைக்கப்பட்டுள்ளன ரஷ்யாவின் உயர்மட்டத் தளபதி
- தெற்கு சிரியாவில் இஸ்ரேலிய ஜெட் விமானங்கள் பல தாக்குதல்களை நடத்துகின்றன