பிரிட்டனில் 847 பேர் பலி -அதிகரிக்கும் மரணங்கள் அச்சத்தில் மக்கள்


பிரிட்டனில் பேர் பலி 847பேர் -அதிகரிக்கும் மரணங்கள் – அச்சத்தில் மக்கள்

பிரிட்டனில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு
மணித்தியாலத்தில் 847 பேர் பலியாகியுள்ளார்( மருத்துவ மனைக்கு வெளியில் இறந்தவர்கள் புள்ளி விபரம் இதில் இணைக்க படவில்லை – அதை இணைத்தல் இழப்பது அதிகம் )

மேலும் இதுவரை இடம்பெற்ற உயிர் பலி எண்ணிக்கை14,576ஆக உயர்வடைந்துள்ளது

இதுவரை சுமார் கிட்ட தட்ட ஒரு லட்சத்து பத்தாயிரம் பேர் பாதிக்க பட்டு தொடர் சிகிச்சைக்கு உள்ளாகி வருகின்றனர்

பெல்ஜியத்தில் 306 பேர் பலியாகியுள்ளனர் ,5,136 மொத்த இறப்பு எண்ணிக்கை ஆக உயர்வடைந்துள்ளது

அதே போல ஜெர்மனியில் 46 பேர் பலியாகியுள்ளனர் மொத்த இறப்பு எண்ணிக்கை 4,098 ஆக உயர்வடைந்துள்ளது

சீனாவில் 1,290 பேர் பலியாகியுள்ளனர் ,4,632 மொத்த உயிர்பலியாக உள்ளது


அமெரிக்காவில் ஒரே நாளில் 4,491 பேர் பலியாகியுள்ளனர் 678,210 பேர் பாதிக்க பட்டுள்ளனர்

தொடர்ந்து உயிர் பலிகள் அதிகரித்த வண்ணம் உள்ளது

பிரிட்டனில் எதிர்வரும் மே மாதத்திற்குள் 40, ஆயிரம் பேர் பலியாகலாம் என தொற்று நோய் நிபுணர்கள் தற்போது

தெரிவித்துள்ளன, அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது வருகின்றனர்


மக்களை வீடுகளை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என வலியுறுத்த பட்டுள்ளது

பிரிட்டனில் பேர்
பிரிட்டனில் பேர்