பிட்கொயின் செல்வந்தராக மாறிட அறிய சந்தர்ப்பம் – இதோ விபரம்


பிட்கொயின் செல்வந்தராக மாறிட அறிய சந்தர்ப்பம் – இதோ விபரம்

உலக பங்கு சந்தையின் முன்னோடியாக விளங்குவது பிட் கொயின் ஆகும் .இது தற்போது அதிக உச்ச நிலையில் உள்ளது

அதாவது டபிள் டாப் நிலையில் உள்ளது அவ்விதம் எனின் அது சோல்டர் பட்டன் ஆகும் ,அதன் மறு வடிவ வெளிப்பாடு அதிக வீழ்ச்சி

நிலைக்கு செல்ல போகிறது என்பதை இப்பொழுதே தெரிவித்து கொள்கிறது

வியாபாரிகள் ஏறிவிட்டது மேலும் எகிறும் என்கிற கதைகளை அவிழ்த்து விட்டு வருகின்றனர்

இருபது அல்லது இருபத்தி ஒன்று செல்லும் வாய்ப்பு உள்ளது அதன்

பின்னர் அது 17 பின்னர் 14 அதன் பின்னர் 11 ஆயிரத்தை நோக்கி வீழ்ச்சிக்கு செல்லும்

மேலே சொன்ன உச்சம் ஏறியதும் விற்று அதிக இலாபத்தை சம்பாதியுங்கள் .மிக கவனமாக செயல் பட்டால் அதிகம் இலாபத்த்தை தட்டி பறிக்கலாம்

இவை இம்மாத இறுதி முதல் வரும் மதம் 20 ஆம் திகதிக்குள் அல்லது தை மாத இறுதிக்குள் பெரும் உச்சம் மற்றும் சரிவை வெளிப்படுத்தும்

எனவே இது அதிக உச்சத்தில் உள்ளது ,சாட் தெளிவாக உள்ளது குறிப்பிட தக்கது .சொல்வது நாம் தீர்மானிப்பது நீங்கள் – வன்னி மைந்தன் –

பிட்கொயின்
பிட்கொயின்