
பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு
பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு ,பாணம் துறையில் துப்பாக்கிச் சூடு முச்சக்கர வண்டி உதிரிபாகங்கள் விற்பனை செய்யப்படும் நிலையம் உடன் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்கள் திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினர்.
இதன் பொழுது குறித்த விற்பனை நிலையத்தின் பணியாற்றும் ஊழியர் ஒருவர் காயங்களுக்கு உள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
படுகொலை நடவடிக்கை
திட்டமிடப்பட்ட ஒரு படுகொலை நடவடிக்கை என இது எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த துப்பாக்கிச் சூட்டுடன் இந்த வருடத்தின் 5 மாதங்களில் 50 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த சுட்டு தாக்குதலில் 22க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ள சம்பவம் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பல காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று உடல் முடக்கப்பட்டு நிலையிலும் வாழ்ந்து வருகின்றது .
துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்
ஆளுகின்ற அணுவ ஆட்சியில் நடைபெறும் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் வன்முறை சம்பவங்கள் என்பன நிழல் அரசின் நிகழ்ச்சி நிரல் இயக்கப்படுகிறதா
மக்களை அச்சுறுத்தும் வகையில் நடத்தப்படுகிறது என்ற சந்தேகத்தை இந்த துப்பாக்கி சூட்டி சம்பவங்கள் ஏற்படுத்தி வருகின்றன.
- பாண் பணிஸ் விலைகள் அதிகரிப்பு
- யாழ் மாநகர சபை முதல்வர் யார்
- நாட்டில் எலிக் காய்ச்சல்
- இலங்கையில் கொவிட் மரணங்கள்
- வடக்கில் 10 க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள்
- சீ.வி. சுமந்திரன் திடீர் சந்திப்பு நடந்தது என்ன
- ஜேர்மனியை சென்றடைந்த அனுர
- மின்சார கட்டணம் அதிகரிப்பு
- இலங்கையிலிருந்து சென்ற கப்பலுக்கு நேர்ந்த கதி
- முல்லையில் மாணவிக்கு நேர்ந்த கதி