
பரவும் கொரோனா தடைகள் விதிப்பு
பரவும் கொரோனா தடைகள் விதிப்பு ,பரவும் கொரோனா நோய் மீளவும் தமிழகத்தை ஆட்கொள்வதால் தற்பொழுது, பொது பாவனை பயணிகளுக்கு மக்கள் உயிர் பாதுகாப்புடன் வாழ்வதற்கான பல கட்டுப்பாடுகளை தமிழக்க போலீசார் தெரிவித்து வருகின்றனர்.
தமிழகத்தில் கொரோனோ வைரஸ் காய்ச்சல்
தமிழகத்தில் கொரோனோ வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வருவதை அடுத்து ,பொது சுகாதார இயக்குனர் செல்வநாயகம் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் கொரோனா நோயினால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி இருந்தனர் .
அந்த பலிய எண்ணிக்கையை தடுக்கவும் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்குமாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது .
திடீரென தமிழகத்தில் பரவி வரும் இந்த கொரோனா நோயின் ஆபத்து கருத்தில் கொண்டு இது வெளியிடப்பட்டுள்ளது.
குறிப்பாக கிருமி நாசினி பயன்பாடு உணவு மற்றும் குடிநீர் தரமாகிய அவற்றை உறுதி செய்ய வேண்டும் எனவும் ,கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என வலியுறுத்த பட்டுள்ளது .
இதனால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்பாடுகள் ,அங்கு அதிகரித்து வருவதாகவும், இதனால் கொடிய கிருமிகள் பரவி கொரோனா தொற்றை ஏற்படுத்துவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுளள்து .
கொசுக்கள், பூச்சிகள், மூலமும் ,பரவும் நோய்களை தடுக்க, உள்ளாட்சி அமைப்புகள் உடன் இணைந்து த பணியாற்ற வேண்டும் என அதில் வேண்டப்பட்டுள்ளது .
புதிய கொரானா நோய்
எனவே இந்த புதிய கொரானா நோய் என்பது இந்தப் பகுதிகளிலிருந்தும் ,இந்த நோய் தொற்று வழியாகவும், பரவி வருவதாக தமிழக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விழிப்புணர்வை விடுத்துள்ளது.