நெதர்லாந்தில் – உணவத்திற்குள் வெடிகுண்டு மிரட்டல்

Spread the love

நெதர்லாந்தில் – உணவத்திற்குள் வெடிகுண்டு மிரட்டல்

நெதர்லாந்து -தெற்கு Amsterdam பகுதியில் அமைந்துள்ள HaCarmel உணவகத்திற்கு நாட்டு தயாரிப்பில் உருவாக்க பட்ட வெடிகுண்டு மிட்ரட்டம் விடுக்க பட்டுள்ளது .


குறித்த குண்டு கார்டபோர்ட பெட்டிக்குளம் வைக்க பட்டு அங்கு வைக்க பட்டிருந்தது ,எனினும் குண்டுகள் அல்ல ,குண்டு போன்ற போலி குண்டுகள் என கண்டறிய பட்டுள்ளது .

இந்த இஸ்ரேலிய உணவத்திற்கு நான்கு ஆண்டுகளின் பின்னர் மேற்கொள்ள பட்ட இரண்டாவது வெடிகுண்டு மிரட்டல் இதுவாகும் .

எனினும் முசுலீம் தீவிரவாதிகளின் மிரட்டல்களுக்கு நாம் ஒருபோதும் அஞ்ச மாட்டோம் எனவும் எமது உணவகத்தை

பூட்டிவிட்டு ஓடிவிட மாட்டோம் எனவும் அந்த இஸ்ரேலியர் நெஞ்சு நிமிர்த்தி திமிரோடு பேசியுள்ளார்


Spread the love