தாய் ,மனைவியை உயிரோடு கட்டி வைத்து எரித்து கொன்ற -கணவன்


தாய் ,மனைவியை உயிரோடு கட்டி வைத்து எரித்து கொன்ற -கணவன்

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான கென்யா நாட்டில் நபர் ஒருவர் தனது தாய் மற்றும் ,

மனைவியை அடித்து கொடுமை படுத்தி பின்னர்
கயிற்றால் கட்டி வைத்து எரித்து கொன்றுள்ளார் .

தினமும் இவர் வேலை முடித்து வீடு வரும் பொழுது மனைவியும் தாயாரும் நச்சரித்து வந்துள்ளனர் ,


தினமும் இவர்கள் வசை பாடலை ஜீரணித்து கொள்ள முடியாத நிலையில் இவர் இந்த படுகொலையை புரிந்துள்ளார் .

போதைக்கு அடிமையான தாயினால் மனைவிக்கும் இந்த மது அருந்துதல் பழக்கம்

தொற்றியுள்ளது ,இவரது பணத்தினை எடுத்து இவர்கள் இந்த குடிக்கு அடிமையாகி

வந்துள்ள செயலை ஒரு நாள் கண்டு பிடித்து கண்டித்துள்ளளார்
அத பின்னர்

பொருட்களை தானே வீட்டுக்கு வாங்கி கொடுத்து வந்துளளர்

அதனால் பணத்தை சுருட்ட முடியாத நிலையில் ஆத்திரமுற்று தொடர் தொல்லை கொடுத்து வந்ததன் விளைவால் இந்த படுகொலையை புரிந்துள்ளார்

குடியால் ஒரு குடும்பமே சீரழிந்து போனது .

தாய் மனைவியை உயிரோடு
தாய் மனைவியை உயிரோடு