தமிழர் பகுதியில் கொரனோவை பரப்பும் சிங்கள இராணுவம்,


தமிழர் பகுதியில் கொரனோவை பரப்பும் சிங்கள இராணுவம்

இலங்கையில் கொரனோவால் பாதிக்க பட்ட மக்கள் ,மற்றும் வெளி நாடுகளில் இருந்து வந்தவர்களை 14 நாட்கள் தனிமை படுத்தி

வைரஸ் சோதனையை சிங்கள படைகள் நடத்தி வருகின்றன

இவ்வாறு பாதிக்க பட்டவர்கள் ,மற்றும் சந்தேகிக்க படும் நபர்கள் அனைவரும் வடக்கு தமிழர் பகுதிகளில் தங்க வைக்க பட்டுள்ளனர்

மேற்படி நோயின் தாக்குதலை குறித்த தமிழர் பகுதியில் திட்டமிட்டு பரப்பும் வகையில் சிங்கள இராணுவம் இந்த இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது

இந்த இராணுவ சதிர் ஆட்டத்திற்கு வடக்குமான பொம்மை ஆளுனரும் உடந்தையாக உள்ளார்

பதவி ஏற்ற பொழுது மக்களை காப்பாற்றுவேன் என முழங்கிய அம்மணி இப்பொழுது தனது மத்திய அரசுக்கு சேவகம் செய்யும்

ஒருவராகவும் ,அவர்களின் பொம்மையாக மாறியுள்ளார்

வறுமை கோட்டின் கீழ் உள்ள மக்களுக்கோ அன்றி போரால் பாதிக்க பட்ட மக்களின் வாழ்வாதாரம் ,மற்றும் பொருளாதாரம்

,அவர் சிறார் கல்விகள் ,வேலைவாய்ப்பு என்பனவற்றில் எவ்வித அக்கறையும் இல்லாது இருப்பதை அவதானிக்க முடிகிறது

தமிழர் தேசிய அரசியலை முன்னிறுத்தி சிங்க பவுத்த பேரினவாதிகளின் தொண்டுகளை செய்து வரும் பல்லு பிடுங்கிய

பாம்பாக அம்மணி மாறியுள்ளார்

இவர் மீது நமக்கிருந்த கொஞ்ச நன்மதிப்பும் இவ்விதமானசெயல்களினால்; மறைந்து போயிற்று ,

சிங்கள இராணுவம்
சிங்கள இராணுவம்