சோமாலியா சந்தையில் வெடித்த குண்டு 10 பேர் மரணம் 20 பேர் காயம்
சோமாலியா தலைநகர் Mogadishu சந்தையில் குண்டு வெடித்ததில் 10 பேர் மரணமாகியும் 20 பேர் காயமடைந்துள்ளனர் .
இந்த சோமாலிய சந்தை பகுதியில் அடுத்தடுத்து பல குண்டுகள் வெடித்ததில் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது .
குண்டு வெடித்த பொழுது அங்கு தரித்து நின்ற பல வாகனங்கள் எரிந்து அழிந்துள்ளன ,இந்த தாக்குதலுக்கு அல் சபா போராட்ட காரர்களே காரணம் என சோமாலிய அரசு அறிவித்துள்ளது
- ஹமாஸ் கலீல் அல்-ஹய்யாவை புதிய ஒட்டுமொத்தத் தலைவராக நியமித்தது

- புதிய பிரிட்டிஷ் பிரதமர் பர்ன்ஹாமுடன் மிகவும் நல்ல உரையாடல் நடத்தியதாக டிரம்ப் கூறுகிறார்

- வியட்நாமில் பேருந்து தீ விபத்தில் 7 பயணிகள் பலி

- அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் தனது இரண்டாவது உலகக் கோப்பையை வென்றது

- ஈரான் தாக்குதலில் அமெரிக்கா சிப்பாய் பலி பலர் காயம்







