செம்மணிசெல்ல மறுத்து தப்பிஓடிய அனுரா
செம்மணிசெல்ல மறுத்து தப்பிஓடிய அனுரா குமாரா திசநாயக்காவின் செயல் தமிழர்கள் மத்தியில் கொதிப்பவைகளை ஏற்படுத்தியுள்ளது .Anura, who refused to go to Semmani, ran away.
தமிழர் பகுதியான யாழ்ப்பாணத்திற்கு பயணத்தை மேற்கொண்ட இலங்கை பத்தாவது ஜனாதிபதி
அனுரா குமார திசநாயக்கா அவர்கள் ,செம்மணி புதைகுழி செல்லாமல் தப்பி ஓடியுள்ளார்.
இலங்கை வாழ் மக்களுக்கும் தானே ஜனாதிபதி The President is also for the people of Sri Lanka
இலங்கை வாழ் மக்களுக்கும் தானே ஜனாதிபதியாகவும், தலைவனாகவும் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்டார் அனுரா குமார திசாநாயாக்க .
வடக்கு பகுதியில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியில் ,தோண்டப்படுகிற புதை குழியை சென்று பார்க்காமல் இலங்கை ஆளும் ஜனாதிபதி அனுரா குமார திசாநாயக்க தப்பி ஓடியது ஏன் என்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
தமிழ் மக்கள் ஓட்டுக்களை வேட்டையாட வருகிற இவர்கள், இவர்களது ஆட்சியிலேயே கொன்று புதைக்க பட்டு ,குழிதோண்டும் நடவடிக்கை மேற்கொள்ள படுகிறது .
இந்த மனிதர்கள் செம்மணியில் எவ்வாறு புதைக்கப்பட்டார்கள் How were these men buried in Semmani?
இந்த மனிதர்கள் செம்மணியில் எவ்வாறு புதைக்கப்பட்டார்கள் என்பது தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து தப்பித்து ஓடி வருகிறார்கள்.
யாழ் வருகை தந்த ஜனாதிபதி அனுரா செம்மணி செல்ல மறந்த கதை இப்பொழுது புரிகிறதா மாக்களே .
யாழ்ப்பாணத்தில் அனுராவின் கட்சியைச் சேர்ந்த தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களும் ,இது தொடர்பாக எதுவித கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
ஆகவே இனவாதத்தை கக்கி, தமிழர்களை ஏமாற்றி பிழைக்கும் ஒருவராகவே இன்றிய இலங்கை ஜனாதிபதி
அனுரா குமார திசாநாயக்க விளங்கி வருவது இதன் ஊடாக அம்பலப்பட்டுள்ளது.
எனவே தமிழ் மக்களே ஆளும் அனுரா ஆட்சி தமிழருக்கு எதுவும் செய்ய போவதில்லை .
என்பது இதன் ஊடாக மீளவும் உறுதி படுத்த பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது .
- இலங்கையின் துறைமுக டிஜிட்டல் அமைப்புகளை மேம்படுத்த 17 மில்லியன் டாலர் மானியத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது

- முன்னாள் எஸ்.ஐ.எஸ். தலைவர் சுரேஷ் சல்லே உயர் நீதிமன்ற விசாரணையின் முன் ஆஜர்படுத்தப்பட்டார்

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை இடைநிறுத்தம் நீட்டிக்கிறது

- புத்தசாசன அமைச்சகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட பௌத்த பிக்குகள் கலந்துரையாடல்

- நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து ஜனாதிபதி செயலகத்திற்கு அருகிலுள்ள தற்காலிகக் கூடாரங்களை போராட்டக்காரர்கள் அகற்றத் தொடங்கினர்

- சிராந்தி ராஜபக்சவுக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை

- யோஷிதா சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டினர் கைது

- அஜர்பைஜான் ஜனாதிபதியை வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் சந்தித்தார்

- இலங்கை சீனா பேச்சு

- தீவின் சில பகுதிகளில் இன்று கனமழை எதிர்பார்க்கப்படுகிறது

- இலங்கைக்குத் தொடர் ஆதரவை வழங்குவதாக ஐஎம்எஃப் உறுதி

- ஞானசார தேரரின் விடுதலையைக் கோரும் பேரணி ஐந்தாம் நாளை எட்டியது

- பாராளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

- பசில் ராஜபக்சவைக் கைது செய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்தது









