
சீனா பசுபிக் கடல் பகுதியில் அமைக்கும் புதிய இராணுவ தளம்
சீனா உலக நாடுகளை ஆக்கிரமிக்கும் நோக்குடன் பசுபிக் தெற்கு மற்றும் மேற்பகு கடல் பகுதியில் பாரிய இராணுவ தளம் ஒன்றை அமைத்து வருகிறது .
2050ஆம் ஆண்டு உலக வல்லரசாக தானே வலம் வரவேண்டும் என்கின்ற அடிப்படையில் சீனா திட்டமிட்டு நகந்து வருகிறது .
பசுபிக் பகுதியில் சீனா அமைக்கும் இந்த இராணுவ தளம் அவுஸ்ரேலியாவுக்கு பெரும் சவாலாக அமையும் என எதிர்பார்க்க படுகிறது .
ஐரோப்பா மற்றும் உலக நாடுகளை தனது பொருளாதார வலைக்குள் சிக்க வைத்து ஆட்டம் காட்டி வரும் சீனா தற்போது தனது இராணுவ பலத்தை நிரூபிக்கும் வகையில் நகர்ந்த வண்ணம் உள்ளது .
சீனா பசுபிக் கடல் பகுதியில் அமைக்கும் புதிய இராணுவ தளம்
சீனாவின் இந்த படை நகர்வு மேற்குலக நாடுகளை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .
நாடுகளுக்கு உதவி என்கின்ற வகையில் பணத்தை அள்ளி வழங்கி இலங்கை பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஆட்சி கவிழ்ப்பை ஏற்படுத்தி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்து கவிழ்த்தது .
அதே போன்று தற்போது வெள்ளையர் நாடுகளை இலக்கு வைத்து சீனா நகர்ந்து வருகின்றமை குறிப்பிட தக்கது.