சிரியா துருக்கி உளவுத்துறை தலைவர்கள் திடீர் சந்திப்பு

வு குறிப்புகள்
இதனை SHARE பண்ணுங்க

சிரியா துருக்கி உளவுத்துறை தலைவர்கள் திடீர் சந்திப்பு

சிரியா துருக்கி உளவுத்துறை தலைவர்கள் திடீர் சந்திப்பு

சிரியா மற்றும் துருக்கி நாட்டின் உளவுத்துறை தலைவர்கள் ,சிரியா தலை நகரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர் .

துருக்கி மற்றும் சிரியாவுக்கு இடையில் ,சிறந்த கூட்டுறவை பேணும் பேச்சாக இது பார்க்க படுகிறது .

இரு நாடுகளும் ஒன்றுடன் ஒன்று உறவாடி ,நிலவி வரும் பிரச்சனைகளுக்கு தீர்வு
காணும் முகமாக, இந்த பேச்சு வார்த்தை அமைந்துள்ளது.

ரசியாவின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது .
சிரியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளை நோக்கி ,துருக்கிய இராணுவம் தாக்குதல்களை நடத்தி வருகிறது .

இவ்வாறான கால பகுதியில் ,ரஸ்யா ஏற்பாட்டில் சிரியா துருக்கி நாட்டு
உளவுத்துறை தலைவர்கள் சந்தித்து பேசியுள்ளது ,திடீர் திருப்பத்தை காண் பித்துள்ளளது .

குருதீஸ் போராளிகளுக்கு ஆதரவாக , சிரியா செயல் பட்டு வருகிறது .என்கின்ற குற்ற சாட்டை ,
துருக்கி முன்வைத்து ,குருதீஸ் போராளிகள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

அவ்வாறான பெரும் போர்களத்தை திறந்து விட்டுள்ள துருக்கியுடன் ,சிரியா உளவுத்துறை தலைவர் பேச்சில் ஈடுபட்டுள்ளார் .

சிரியாவை அடி பணியவைக்கும் முயற்சியா ,அல்லது இணைக்கப் பாட்டுடன் சேர்ந்து பயணிக்கும் திறன் வாய்ந்த நிலைப்பாட்டு
கொள்கையா என்பதை ,வரும் கால நகர்வுகளை வைத்து அனுமானிக முடியும்


இதனை SHARE பண்ணுங்க

Author: நலன் விரும்பி

Leave a Reply