கொரனோ தாக்குதல் பிரிட்டனில் 450 பேர் பலி


பிரிட்டனில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோவின் தாக்குதலில் சிக்கி


450 பலியாகியுள்ளனர் ,இது கடந்த சில தினங்களில் ஏற்பட்ட பலி எண்ணிக்கையை விட வீழ்ச்சியாக பதிவாகியுள்ளது

இதுவரை 16 ,510 க்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் ,மேலும்

140 ஆயிரம் பேர் இந்த நோயால் சிகிச்சை பெற்று வருகின்றனர்

மேலும் உயிர் பலிகள் அதிகரிக்கலாம் என்பதால் தற்காலிக சுடலைகள் அமைக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

இந்த இழப்பில் அதிகரிக்கும் சில மணித்தியாலங்களில் ,மருத்துவமனைக்கு வெளியில் இறந்தவர்கள் தொகை இதில் இணைக்க படவில்லை

கொரனோ தாக்குதல்
கொரனோ தாக்குதல்