குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி

குஷ்பூ
இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி

நடிகை குஷ்பு அண்மையில் அரசியல் காரணங்களுக்காக டெல்லி பயணம் சென்றுள்ள நிலையில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை அதிர்சிக்குள்ளாக்கி உள்ளார்.

நடிகை குஷ்பு மருத்துவமனையில் திடீர் அனுமதி
குஷ்பு


சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் குஷ்பு அண்மையில் அரசியல்

காரணங்களுக்காக டெல்லி பயணம் சென்றுள்ளார். அதை முடித்துவிட்டு வீடு திரும்புவார் என்று பார்த்தால் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திடீரென அவருக்கு என்ன ஆனது என்பது தெரியவில்லை,


ஆனால் கையில் சுற்றிய ஊசியுடன் புகைப்படம் எடுத்து
அதை டுவிட்டரில் பதிவுசெய்து குணமடைந்து வருகிறேன் என பதிவு செய்துள்ளார்.


இந்த பக்கம் பிடித்தால் இதனை share செய்யுங்கள்

Leave a Reply

Your email address will not be published.