கிளிநொச்சியில் 36ஆசனங்கள் வீடு சுருட்டியது
கிளிநொச்சியில் 36ஆசனங்கள் வீடு சுருட்டியது மிகப்பெரும் வரலாற்று சாதனையாக இலங்கை தமிழரசு கட்சி வீடு வென்று வெற்றியை சூட்டியுள்ளது .
மே மாதத்தில் இடம்பெற்ற தமிழின படுகொலை நாளில் எங்கள் மக்களை அடகு வைத்து விடலாம் என எண்ணிக்கொண்டிருந்த சிங்கள பேரினவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது .
எங்களது மக்கள் மகத்தான வெற்றியை வீட்டு சின்னம் இலங்கை தமிழர் கட்சிக்கு சூடி வெற்றிவாகை தந்துள்ளார்கள்.
எங்கள் மண்ணும் மக்களும் , தன்மானமும் தமிழருடைய ஓர்மமும் தொட்டு நிலத்தை வேற்று ஆணவ அதிகாரத்தை அடக்கி ஒடுக்கி இருக்கிறார்கள் என்பதை இந்த வெற்றி கோடிட்டு காட்டுகிறது.
இலங்கைத் தமிழரசக் கட்சி மிகப் பெரும் சாதனையை படைத்த நிலைநாட்டியுள்ளது.

அதன் அடிப்படையில் கரைச்சியில் 21 கதிரையில் 20ஆசனம் வீட்டுக்கு கிடைத்துள்ளது .
பூநகரியில் 11 ஆசனங்களில் 10 ஆசனம் வீடு மிகப்பெரும் வெற்றி பெற்றுள்ளது .
பள்ளியில் 8 ஆசனங்களில் 6 ஆசனம் வீட்டுக்கு மிகப்பெரும் சாதனையை கிளிநொச்சி கோட்டையை சுருட்டி இருக்கிறது.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிறுதரும் தலைமையில் நடத்தப்பட்ட அணிகள் மிகப் பெரும் வெற்றியை தன தாக்கிய மிகப்பெரும் வரலாற்று பதிவை நிலைநாட்டியுள்ளது .
சிங்கள இனவாதத்திற்கு மிகப் பெரும் அடியை வழங்கி இருக்கிறார்கள்.
குளிர்ச்சியில் தங்களது வாக்குகள் மூலமாக சிங்கள இனவாதத்தையும் சிங்கள தேசியவாதத்தையும் துடைத்து எறிந்த மக்கள் நாட்டிய சாதனை இதுதான்.
- காஸ்பியன் கடலில் கப்பல் மீது தாக்குதல்

- இலங்கை முழுவதும் தனித்தனி சாலை விபத்துகளில் 4 வயது குழந்தை உட்பட நால்வர் பலி

- நௌல் புயல் கரையைக் கடந்ததால் தெற்கு சீனா முழுவதும் கனமழை

- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 81500 ஐத் தாண்டியது உயிரிழப்பு எண்ணிக்கை 61

- இந்த பிக்கு இப்படி சொல்கிறார்

- பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) 64 அரிய வகை புறாக்களுடன் இரண்டு இலங்கை பயணிகள் கைது

- இரண்டு பெண்களைக் காயப்படுத்திய பிரதம ஆய்வாளர் கைது

- ஹம்பாந்தோட்டா துறைமுகத்தில் 1000-க்கும் மேற்பட்ட இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் உரிமை கோரப்படாமல் உள்ளன

- வத்தளை துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் கைது

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது

- பாலங்கொட கல் குவாரியில் காணாமல் போன இளம் பெண் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்

- ஜனாதிபதியைச் சந்திக்க ஆறு தமிழ் பேசும் கட்சிகள்









