வீடுவசம் கரைச்சியில் 20 ஆசனங்கள்
வீடுவசம் கரைச்சியில் 20 ஆசனங்கள் பெற்றுள்ளதாக கரிச்சை வேட்பாளர்கள் மகிழ்ச்சியுடன் அறிவித்துலாளர்கள் .
பலமான தேர்தல் போட்டி இடம்பெற்ற நிலையில் தற்போது இலங்கை தமிழரசு கட்சி வரலாறு காணாத மகத்தான வெற்றியை பெற்று மிக பெரும் சாதனையை பிடித்துள்ளது ..
தமிழ் தேசியம் இன்னும் இறந்து விடவில்லை என்பதை இந்த வாக்கு பதிவுகள் காட்டி நிற்கின்றன .
ஸ்ரீதரன் கோட்டை பலமான வெற்றியை பெற்று சாதனை படைத்துள்ளது .
இது தமிழருக்கு கிடைக்க பெற்ற மிக பெரும் சாதனையாக உள்ளது அதே போன்று பூநகரி பகுதியும் இலங்கை தமிழரசு கட்சியிடம் வீழ்ந்துள்ளது .
மிக பெரும் வெற்றியை விளங்கி தமிழரசு கட்சி பெற்று சாதனை படைத்து நிற்கிறது .மக்கள் மிகவும் ஆர்வத்துடன் சென்று வாக்குகளை வழங்கினார்கள் .
மேலதிக செய்திகள் எம்து வன்னி மைந்தான் டிக் டாக் நேரலையில் உடனுக்குடன் மக்களே அங்கே வருக செய்தியை கேளுங்கள் .
மகத்தான வெற்றி மிக பெரும் சதானை
- நெதன்யாகு அதிகாரத்தைத் தக்கவைக்கப் போராடும் நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது

- வலதுசாரி வாக்காளர்களுக்குத் தேர்தல் ‘வாழ்வா சாவா’ நிலை என நெதன்யாகு கூறுகிறார்

- நெகேவில் பாலஸ்தீனத் தலைமையிலான கட்சியின் ஆர்வலர்கள் கைது

- இடதுசாரிப் பெண்கள் அரபுப் பெண்களை வாக்குச்சாவடிகளுக்கு அழைத்துச் செல்கின்றனர்” என நெதன்யாகு எச்சரிக்கை

- பிரவுன்ஸ் ஹில் நில வழக்கில் பசில் ராஜபக்ஷவுக்கு எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது









