கதற கதற கணவனால் மனைவி கோரமாக வெட்டி படுகொலை


கதற கதற கணவனால் மனைவி கோரமாக வெட்டி படுகொலை

இலங்கை தம்புள்ளை பகுதியில் கணவனால் அறுபது வயதுடைய மனைவி

கோரமாக தாக்க பட்டு பின்னர் வெட்டி படுகொலை செய்ய பட்டுள்ளார்

கணவன் மனைவிக்கு இடையில் நிலவிய வாய் தகராறு முற்றி இவ்விதம் படு கொலையில் முடிந்துள்ளது


,இரத்த வெள்ளத்தில் கிடந்த மனைவியின் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது


,தந்தை செய்த இந்த கோர செயலினால் பிள்ளைகள் கண்ணீரில் தவித்த வண்ணம் உள்ளனர்

கோபம் செய்த பாவம் ,இவ்வாறான கொலைகள் இலங்கையில் நாள் தோறும் அதிகரித்து செல்வது குறிப்பிட தக்கது

கொலை குற்ற சாட்டில் கணவன் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்

கதற கதற கணவனால்
கதற கதற கணவனால்