ஒருவர் துப்பாக்கி வாளுடன் கைது

ஒருவர் துப்பாக்கி வாளுடன் கைது
Spread the love

துப்பாக்கி மற்றும் வாளுடன் கைது

ஒருவர் துப்பாக்கி வாளுடன் கைது, வாழைச்சேனை பகுதியில் மதகுரு ஒருவர் டீ 56 ரக துப்பாக்கி இரண்டு மற்றும் வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்த மதகுருவுக்கு இந்த அதி நவீன வெளிநாட்டு தயாரியுப்பு ஆயுதங்கள்எவ்வாறு கிடைக்க பெற்றென என்பது தொடர்பில், விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

தேர்தல் நெருங்கி வரும் கால பகுதியில் ஆயுதங்களுடன், மத குர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள விடயத்தின் ஊடக இலங்கையில் குண்டுகள் வெடிக்க போகின்ன்றன என்பதை இவை பறைசாற்றுகின்றன .

சஜித் மிக பெரும் போட்டியாளராக காணப்படுகின்றார் .அதனால் அதை எவவாறு சிதைக்கலாம் என்கின்ற நடவடிக்கையில் ராஜபக்ச மற்றும் ரணில் ஆகியோர் செயலாற்றி வருகின்றனர் .

அதன் ஒரு தொடர்ச்சியாக இந்த ஆயுத குழு ,உருவக்கம் அதன் கைது நடவடிக்கை காணப்படுவதாக நம்ப படுகிறது .

அசைவுகள் மிக பெரும் விடயத்தை காண்பிக்கின்றன ,ஆடுகளம் மாற போகிறது ,இழப்பு மக்களுக்கே ,எச்சரிக்கை தப்பித்து கொள்ளுங்கள் ,மக்களே