
எரியும் எண்ணெய் கூதம்
எரியும் எண்ணெய் கூதம் ,ரஷ்யா Glubokinskaya oil கிடங்கு மீது உக்ரைன் விமானங்கள் நடத்திய தக்குதலில் அந்த எண்ணெய் கூதம் பற்றி எரிகிறது .
மிக நேர்த்தியான முறையில் ஊடுருவி பறந்த விமானங்கள் ரஷ்ய உள் கட்டமைப்புக்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி வருகிறது .
இவர்கள் நடத்தும் இந்த தக்குதல் காரணமாக ரஷ்ய படைகளிற்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
உக்ரைன் உள்ளே நுழைந்து ரஷ்யா இது போன்ற தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் ,அதற்கு பதிலடியாக தற்போது ,உக்ரைனும் ரஷ்யா உள்ளே நுழைந்து தாக்குதலை நடத்துகிறது .
இந்த தாக்குதலினால் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. .
- தாக்கிய ஹவுதி இஸ்ரேலிய விமானநிலையத்தை
- பிரிட்டன் கப்பல்மீது ஏமன் படைகள்தாக்குதல்
- அமெரிக்கா குண்டுவீச்சு ஆபத்து சீனா
- 27பேரை காணவில்லை அமெரிக்காவில்
- 2பேர் பலி அமெரிக்கா துப்பாக்கிச்சூட்டில்
- போர் நிறுத்தம் காசா
- டிரம்பு எலோன்மஸ்க்கும் இடையே சண்டை
- அமெரிக்காவில் 20 குழந்தைகள் மாயம்
- விமானத்தில் தீ 18பேர் காயம்
- அமெரிக்கா வெள்ளப்பெருக்கு 24பேர் பலி