உலகிலேயே மிக நீளமான ஆணுறுப்பால் வேலை இழந்த வாலிபர்
உலகிலேயே மிக நீளமான ஆணுறுப்பால் , 35 வயது பிரிட்டன் வாலிபர் ஒருவர் வேலை இழந்துள்ள துயரம் இடம்பெற்றுள்ளது .
சாதாரண ஆண்களை விட, இவரது ஆணுறுப்பின் வளர்ச்சி 24 CM வரை வளர்ந்துள்ளது .
அதவது மூன்று ஆண்களின் ஆணுறுப்பின் நீளத்தை கொண்டதாக இவரது அமைய பெற்றுள்ளது .
பல மில்லியன் பேரில் ஒருவருக்கு இவ்வாறு ஏற்படும் என ,மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர் .
ஆனால் பல பெண்களோ நாம வேலை தருகிறோம் ,வாருங்கள் என ,இவரது செவ்வியின் பின் சமூக வலைத்தளங்களில் கதற விட்டு வருகின்றனர் .
பெண்களில் பலர் செல்வந்தராகவும் ,சிறந்த வேலை வாய்ப்பிலும் உள்ளனர் .
வீட்டோடு மாப்பிளை மாதிரி ,மகன் அனுபவிக்க வேண்டிய சூழலை ,இவரது செவ்வி ஒன்று ஏற்படுத்தி கொடுத்துள்ளது .
அது தவிர சில ஊடகங்கள், இவரை வைத்தே நிகழ்ச்சி தயாரிக்கவும் ,இவரை அணுகியுள்ளனவாம் .பாருங்க மாப்பிள்ளைக்கு வாய்த்த அதிஸ்ட்டத்தை .
இந்த பெரிய நீளத்தை வைத்து கிட்டு ,பாவி பயல் இம்புட்டு காலமும் வேலை தேடி அலைந்திருக்காய் என கொதித்து போயி, கருதுக்களையும் அக்கறையுடன் வெளியிட்டு வருகின்றனர் .
பாதகமான பல விடயங்கள் ,ஒருவருக்கு தலை சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுத்து விடுகிறது .
அது இந்த வாலிபருக்கு பொருந்தும் போல் உள்ளது .
- லண்டனில்கடைகள் சுற்றிவளைப்பு 920 பேர் கைது

- டெல்லி குண்டுவெடிப்பு எட்டு பேர் பலி 20பேர் காயம்

- பிரிட்டனில் மிகப்பெரிய பணமோசடி 3000 கடைகள் சோதனை

- குண்டுவெடிப்பில் குறைந்தது 12 பேர் பலி

- குடியேறுபவர்களைக் கண்டறிய இரவில் பறக்கும் ரேடார் மற்றும் சென்சார்கள் கொண்ட விமானங்கள்

- பெல்ஜியத்திற்குள் நுழைந்த ரஷ்யா விமானம்

- லண்டனில் தஞ்சம் கோருபவர்களுக்கு வாரத்திற்கு £100

- படகு மூழ்கியதில் நூற்றுக்கணக்கானோர் காணாமல் போயினர்

- ஜப்பானின் கிழக்கு கடற்கரையில் சுனாமி எச்சரிக்கை

- காசா கிழக்கே கடுமையான துப்பாக்கிச் சூடு














