ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு

ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு
Spread the love


ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு

ஈரான் ஜனாதிபதி சடலம் மீட்பு என் ஈரான் அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

ஈரானிய ஜனாதிபதியின் உலங்கு வானூர்தி விபத்து சம்பவத்தால் அதிர்ச்சியில் அரபு நாடுகள் உறைந்துள்ள .

இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார வர்க்கத்தின் கரங்களும் ,அமெரிக்கா அரசிய இயைத்தின்றத்தின் ,அணுகுமுறையில் ஒளிந்திருக்கும் புலனாய்வு கட்டமைப்பும் இணைந்தே இந்த மரணத்தை ஏற்படுத்தி இருக்க கூடும் என குற்றச்சாட்டுக்கள் காணப்படுகின்றன .

பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் போர்

பாலஸ்தீனம் காஸாவுக்கு இடையில் இடம்பெற்று வரும் தாக்குதலை அடுத்து தற்போது .உலங்குவானூர்தி விபத்தில் ஈரான் ஜேஜேனாதிபதி மற்றும் ,ஈரான் முக்கிய அதிகாரிகள் பலியாக காரணமாக மைய பெற்றுள்ளது என விடயம் சந்தேகமாக காணப்படுகின்றன .

உலங்குவானூர்தி விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதி

இந்த உலங்குவானூர்தி விபத்தில் பலியான ஈரான் ஜனாதிபதி மற்றும் முக்கிய அதிகாரிகள் சடலங்கள் மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இதில் முழுமையாக அவர்களது சடலங்கள் மீட்கப்பட்ட முடியா நிலையில் ,சிதைந்த உடல்பாகங்களே மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இஸ்ரேல் மேற்கு நாடுகள் சதி என அரேபிய மக்கள் குற்ற சாட்டு .

வீடியோ